Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தனியார் பள்ளி

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! - தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு! தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! - தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு! தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப் படுகின்றன. நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் (more…)

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற் றோர்களிடமிருந்து புகா ர்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறை ப்படுத்த ஓய்வு பெற்ற நீதி பதி கோவிந்தராஜன் தலை மையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ் நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கா ன கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ண யித்தது. இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் (more…)

மே 20 ம் தேதிக்குள் புதிய கட்டண விவரங்கள்?

தனியார்பள்ளிகளிடம், கட்டண விவகாரம் தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு நடத்திவந்தவிசாரணைஇன்றுடன்முடிகிறது. புதிய கட்டண விவரம்மே 20ம் தேதிக் குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. கட்டண நிர்ணயக் குழு முதலில் நிர்ணயித்த கல்விக் கட்டண த்தை உயர்த்தி அறிவிக்கக்கோரி, 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறை யீடு செய்தன. இந்த பள்ளிகளின் பிரதி நிதிகளிடம், கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடந்தது. பள்ளிகளின் செலவு மற்றும் வருவாய் விவரங்களையும், (more…)