Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தனுராசனம்

குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்   இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய (more…)

தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும் 4 யோகாசனங்கள்

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோ டு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற் சியின் மூலம் மன அழுத்தம் குறை வதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய் வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காச னம், சர்வாங்கசனம் ஆகிய ஆசன ங்களை தவறாது செய்வதன்மூல ம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற் சாகமுடன் ஈடுபடலாம். இது (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)

கூன் விழுவது ஏன்?

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் (வம்சி கள்) பழுது படக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது.  மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங் களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6வது மற்றும் 7வது (C6,C7) (Cervical vertebrae)  வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான (normal posture)  நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் (Lumbar vertebrae) வரும் பழுது மற்றும் தேய்மானம் வழக்கமானது. குறிப்பாக 4,5 வது இடுப்பு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar