“நான் நல்லா இருக்கேன். உங்க ரஜினிகாந்த் பேசுறேன்” – ஆடியோ & வீடியோ
சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவ ல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச் சந்திரா மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்று வந்த நடி கர் ரஜினிகாந்த், மேல் சிகிச் சைக்காக நேற்று (27ம் தேதி) இரவு விமானம் மூலம் சிங் கப்பூர் சென்றார். ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடி கர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்ப ட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல் நிலை மோசமா னதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு (more…)