Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தனுஷ்

பிலிம்ஃபேர் விருதுகள் 2013: சிறந்த நடிகர் தனுஷ் , சிறந்த நடிகை சமந்தா!

தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய் ந்த ஒன்று பிலிம்ஃபேர் விருதுவிழா. ஐடி யா 60வது பிலிம்பேர் விருது விழா ஹைத ராபாத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவி ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ் விழாவில் விருது வாங்கிய கலைஞர்கள் பின்வருமாறு: சிறந்த நடிகருக்கான விருது 3 படத்திற் காக தனுஷுக்கு கிடைத்தது. மேலும் 3 படத்தில் வந்த கொலவெறி பாடலுக்காக தனுஷு க்கு சிறந்த பாடகருக்கான விருதும் கிடைத்தது. சிறந்த நடிகைக் கான விருது "நீ தானே என் பொன்வசந்தம்" படத்திற்காக (more…)

தனுஷுக்கு இனி இறங்குமுகமா. . ?

‘3’ ரிலீஸ் ஆனபிறகு தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் தான் தான் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த தனுஷுக்கு அதன் மரண தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சாடிலைட் உரிமையை சேர்க்காமல், வெறுமனே ஏரியா மட்டுமே 37 கோ டிக்கு வியாபாரம் செய்யப்பட்ட ‘3’ படத்தின் மொத்த வசூலே பத்து கோடி யை தாண்டாது என்கிறார்கள். இதற்கு விநியோகஸ்தர்களுக்கு கஸ் தூரி ராஜாதான் பதில்சொல்ல வேண் டுமென்றாலும், படத்தின் தோல்வி, தனுஷை வேறு சில (more…)

3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் (more…)

மின் வெட்டு பற்றி நடிகர் தனுஷ் – வீடியோ

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக் கப்படும் பூமி நேரம் (Earth hour) என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (31.03.12) நடை பெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத் தும் அணைத்து வையுங்கள் என வேண் டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொ ண்டு (more…)

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் (more…)

“என்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கிறார்கள்” – நடிகை ஸ்ருதிஹாசன்

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கை யில் முன்னேற முடியாது என்று நடி கை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மான ஸ்ருதி, இப்போது தமிழி ல் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள் ளார். விரை வில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் (more…)

“ஒய் திஸ் கொல வெறி” பாடலைத் தொடர்ந்து தனுஷ் பாடிய அடுத்த‍ பாடல் – வீடியோ

தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது. இதனால் KOLA VERI பாடல் இந்தியா மட்டுமல்லாம ல் உலகம் முழுவதும் பிரபலமா னது. பாடலுக்கு கிடைத்த வரவேற் பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக் காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கே (more…)

“கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு” – ஹன்சிகா மோத்வானி

நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என் னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்கு றாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோ ன்ற விஷ யங்களை கேட்கும் போது ரொ ம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத் வானி. பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொ டர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினி மாவின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சி க்கு (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

நன்றிக் கடனுக்காக ஜெனிலியா . . . .

கோடம்பாக்கத்தில் சில ஜோடிகள் எப்போதுமே ஹாட்டாக இருப் பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே, ரகசிய திருமணம் என்ற ரேஞ் சுக்கு கிசுகிசுக்கள் வந்து சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களை நிம்மதியாக எதையும் செய்ய விடாத கொசுக்கடியாக மாறி விட்டது கோலிவுட் மீடியா. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட படங் களில் நடிப்பதையே ஹீரோயி ன்கள் விரும்புவதில்லை. கார்த்தி-தமன்னா வுக்கு இதுதான் நடந் தது. அதேபோல ஆதியும் பூர்னாவுக்கும் இதே கதிதான். தற்போது உத்தமபுத்திரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷூ டன் ஜோடி சேர்வதை அதிகார பூர்வமாக உறிதிப் படுத்துகிறார்கள் ஆஸ்கார் பிலிம்ஸ் அலுவலகத்தில். தற்போது இதே (more…)

த‌மன்னாவின் ஹீரோ யாரு!

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டுவி ட்டாலும், பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்து கொண்டு இருக்கிறதாம். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு மட்டும் நான்கு, ஐந்து படங்களில் நடித்து வந்த தமன்னா, இந்தாண்டு சிறுத்தை, வேங்கை என்ற இரண்டு படத்தோடு முடித்து கொண்டார். அதன்பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார். இந்நிலையில் தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி உள்ளி ட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு இருந்தாலும், ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது. தமன்னா இன்னமும் ஜோடி போடா மல் உள்ள அந்த ஹீரோ வேறு யாருமல்ல, (more…)

குமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .

தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம் இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல.. விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து… (more…)