Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தன்னம்பிக்கை

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். படியுங்கள், உணருங்கள், தோல்வியை ஏற்று தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்
இறையன்பு IAS – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

இறையன்பு IAS – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

இறையன்பு ஐ.ஏ.எஸ். - இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு - வீடியோ இறையன்பு ஐ.ஏ.எஸ். (Iraianbu, I.A.S.) - இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு - வீடியோ ந‌மது வாழ்க்கையை நல்ல திசையில் புரட்டிப்போடுவது இரண்டே (more…)

தன்னம்பிக்கைக்குத் தேவையானதும் அவசியமானதும்!

தன்னம்பிக்கைக்குத் தேவையான தும் அவசியமானதும்! தன்னம்பிக்கையே வெற்றிக்கு முத ல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைக ளை நாம் பின்பற்றினால் நமது லட் சியத்தை (more…)

வெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்

வெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!! தன்னம்பிக்கை •உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு •உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு •தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை •தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை •விழுவது நம் வாடிக்கை •வெம்பி நீ அழுவதுதான் வேடிக்கை •தொழுவது நம் நம்பிக்கை •நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை •மூடனோ முடியாததை (more…)

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி: * சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில் (more…)

இந்த படிகளை கடந்தால், நீங்கள் வெற்றிக்கனியை பறிப்ப‍து நிச்ச‍யம்!

வெற்றிக்கான படிகள் இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால் போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க் கையைப் பாதுகாப்பான வாழ்க்கை யாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக் காமல் திரும்பமாட்டேன் என்ற உங் களது உறுதிஒன்றே எப்பொழுதும் கை விளக்காக இருக்க வேண்டும். "வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம் தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான (more…)

அழகுக்கு அவசியம் தன்னம்பிக்கையே!

பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அலங்காரத்திற்காகவும், முக அழகுக் காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பர ப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்ன ம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு — நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற (more…)

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

    ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை. அத்துடன் கோபம் வேறு பொங் கியது... பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் (more…)

சிந்திக்க‍ சில வரிகள்

"பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே. வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை." - சேவாக்