Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தன்மை

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- எளிய தீர்வு

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- எளிய தீர்வு முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- எளிய தீர்வு பெண்களின் அழகாய் காட்டுவதில், அவர்களின்ல கண்களுக்கு அடுத்த‍படியாக (more…)

நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ‌ பரிசோதனைகள்!- ஆச்சரியமான‌ அரிய தகவல்

நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ‌ பரிசோதனைகள்!- ஆச்சரியமான‌ அரிய தகவல் நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ‌ பரிசோதனைகள்!- ஆச்சரியமான‌ அரிய தகவல் உங்கள் உடலில் உண்டான நோய்களின் அவற்றின் தாக்க‍ம் அதிகமாக இருக்கிறதா? அல்ல‍து குறைவாக இருக்கிறதா?  என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் (more…)

உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு காரணம் என்ன‍? ஏன்? எதனால்?

உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு  காரண ம் என்ன‍? ஏன்? எதனால்? உடலிறவின்போது ஆண்குறியின் செயல் படா தன்மைக்கு  காரணம் என்ன‍? ஏன்? எதனால்? ஆண்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் சில செக்ஸ் பிரச்சனை களும்! எளிய தீரவு களும்! விறைப்புக் குறைவு ஆணுறுப்பின் விரைப்பு என்பது உடல், மனம், மற்றும் வயது ஆகியவற்றை சார்ந் தது. சில நேரங்களில் விரைப்புக் குறைவா கவும் இருக்க‍ வாய்ப்புண்டு. ஆனால்  உட லுறவு கொள்ளும் எல்லா நேரங்களிலும் ஆணுறுப்பின் விரைப்புத் தன்மை குறைவாக (more…)

பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள்

திருமணமான பெண்கள் அதிகம் எதிர் பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம் பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக் கொ ள்ள வாய்ப் புண்டு. அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்ற வையும் பெண்களின் தாய்மைக் கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்ல னாக திகழ்பவைகளை வெல்வது குறித் து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை (more…)

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைபேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வு களை மேற்கொண்டு வருகின்றனர். கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட் டனர். எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வ கத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மல ட்டு தன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)

செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே . . .

செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வ தேச பெண் களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள் ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுக ள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறைந்தளவி லான செக்ஸ் ஆர்வம் மற்றும் விரக்தி யுடன் கூடிய 5098 பெண்களிடம் இதுதொடர்பான (more…)

கன்னித்தன்மை என்பது மிகப் பெரிய விஷயம்

இதுகுறித்து ஆஸ்திரேலிய மகளிர் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் தொடர் பான நியதிகளை அவர்கள் கடைபிடி க்க வேண்டியது அவசியமாகும். உறவு தவிர்க்க முடியாதது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட கர்பம் தரிக் காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கருத்தடை முறைகளை நிச்ச யம் கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம், பெண்கள் தங்களது கன்னித் தன்மையை திருமணமாகும் வரை பத்திரமாக (more…)

உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்

உடற்சூட்டை தணிப்பவை பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர் ருசியின்மையைப் போக்குபவை புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி சிவப்பணு உற்பத்திக்கு புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை மருந்தை முறிக்கும் உணவுகள் அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய் விஷத்தை நீக்கும் உணவுகள் வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம் பித்தம் தணிப்பவை சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை -----   ஆக்கம் சிவகுமார்
This is default text for notification bar
This is default text for notification bar