Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தன்ஷிகா

கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! – புதிய தகவல்கள்

கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! - புதிய தகவல்கள் கபாலி ரஜினிக்கு சவால்விடும்  பவர்ஃபுல் வுமன்கள்! - புதிய தகவல்கள் கபாலி திரைப்படம் அடுத்த‍ வாரம் வெளிவரவுள்ள‍து. உலகெங்குமுள்ள‍ திரை ரசிகர்களுக்கு (more…)

“பெரிய இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த நான், அருள்நிதியுடன் ஜோடியாக நடிப்ப‍தா?” – நடிகை தன்ஷிகா

நடிகை தன்ஷிகா, பேராண்மையில் அறிமுகமாகி, வசந்த பாலனின் அரவான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் பாலாவின் இயக்கத் தில் பரதேசி திரைப்படத்தில் இரு கதா நாயகி களில் ஒருவராக நடித்தார். தற்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்பு தேவன்  இய க்கத்தில் உருவாகிவரும் "ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்" என்ற திரைப்படத்தில் தன்ஷிகாவை நடிக்க வைக் க‍ அணுகியுள்ள‍னர். ஆனால்  தன்ஷிகாவோ, அட்வான்ஸுடன் வந்தவர்களை  பார்த்து, "ஜனநாதன், வசந்த பாலன், பாலா போன்ற பெரிய (more…)