Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தன்

தன் உறுப்பைக் கொடுத்து மருகளின் உயிரைக் காப்பாற்றிய மாமியார்!

  மாமியார் – மருமகளுக்கு இடையே சண்டை தான் ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகி றது. ஆனால் மும்பையில் மாமி யார் ஒருவர் தன் இளம் வயது மரு மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிர மிக்க வைத்துள்ளார். மும்பை யை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, (more…)

அபிநயாவின் நடிப்பில் அசந்துபோய், அவருக்கு தன் வீட்டிலே, விருந்து வைத்த அஜித்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள‍ ஆரம்பம்’ திரை பட த்தைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வீரம்’ திரைப்படம் உருவாகி வருகி றது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவும், விதார்த்துக்கு ஜோடியாக அபிநயாவும் நடிக்க‍விருக் கின்றனர். இவர்களுடன் சந்தானம், காமெடியில் கல க்கியிருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு தமன் இசை யமைக்கிறார். இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா, ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்தாலும், தனது சிற ப்பான நடிப்பாற்றலால் அனைவரையும் (more…)

37 ஆண்டுகளுக்குமுன் தன் தாயை காதலித்து கைவிட்ட தந்தையை அடையாளம் காட்டும் பெண் – வீடியோ

37 ஆண்டுகளுக்குமுன் தனது தாயிடம் திருமணம் செய்துகொள்வதா க கூறி, காதல் வலையில் விழ வைத்து, கர்பமாக்கி, கைக் குழந்தையுடன் அனா தையாக தவிக்க‍ விட்ட‍ தன்  தந்தை ஒரு காவல்துறை அதி காரியாக இருந்தாலும் தனது தந்தை  அவர்தான் என்பதை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டப்போ ராடும் அப்பாவி மகள் இந்த மகளுக்கு துணையாக அவளது தாய். இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? அந்த (more…)

"தன் தந்தை செய்த 3 கொலைகளை டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்திய பெண்"

3 பேர் கொலையை அம்பலப்படுத்திய முருகனின் மகள் பார்கவி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-  நான் விழுப்புரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல் வி ஆண்டில் பிளஸ்-2 படித்து வந்தே ன். 1016 மார்க் எடுத்து உள்ளேன். நான் எங்கள் ஊரை ச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிப ரை காதலித்து வந்தேன்.  பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தே தி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு என் தந்தை முருகன் எதிர்ப்பு தெரிவித் தார். எனவே நாங்கள் எப்படியாவது (more…)

மனைவி, தன் கணவன் மீதுள்ள சந்தேகத்தால் மனைவிக்கு நேர்ந்த‌ விபரீதம்

ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்று வதாக சந்தேகம் கொண்டி ருந்தாள். வீட்டு வேலைக் காரியுடன் தொடர்பு இருப்ப தாக உறுதி நம்பினாள். இரு வரையும் கையும் களவுமா கப் பிடிக்க ஒரு திட்டம் தீட் டினாள். திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அ ரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்ல வில்லை. அன்று வேலை முடிந்து வந்தகணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி (more…)

பிரபலங்களின் காதல் கடிதங்கள்

சில பிரபலங்கள் தங்கள் காத லிகளுக்கு அனுப்பிய கடித ங்கள். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.  01. காதலி பானி பிரானுக்கு ஆங்கிலக்கவிஞர் ஐர்ன்கீட்ஸின் கடிதம்  என் இனிய காதலியே! உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடித்ததுக்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவை ப்பது காதல்.உனது (more…)

எஜமானரை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்க்குட்டி!!

விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து.  பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான 'மகா லட்சுமி' என (more…)

“இந்த” துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கை யைத் தன் உறவினர்கள், நண்பர்களுக் கெல்லாம் அனுப்பினார். திருமணத்திற்கு அவசியம் குடும்பத் துடன் வந்து கலந்து கொள்ள வேண் டும் என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கலைவாணர் என்.எஸ் கிரு ஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப் பிக்கூடவே ஒரு வித்தியாசமான கடி தத்தையும் இணைத்தி ருந்தனர். அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக் கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அ (more…)

தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ

பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில் லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச் சியான காட்சிகள் இணையத் தில் வெளியாகி மிருக ஆய்வா ளர்களை அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட் டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென் றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோ சமாக வாழ்பவை பனிக்கரடிகள். இதனால் (more…)

இரும்பு குண்டுகளை தூக்கிப்போட்டு தன் மார்பிலேயே தடுக்கும் விபரீத மனிதர்கள் – வீடியோ

நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் நாம் இன்று அறிமுகப்படுத்தும் சாதனை யாளன் சற்று வித்தியாசமானவன். விபரீதமானவன். ஆம்.. எமது உட லில் சிறிய கல் துண்டு விழுந் தாலே இரத்தம் கசியும் அல்லது எம க்கு வலி ஏற்படும் அல்லவா? ஆனா ல் மிகப்பெரிய பாரம் கூடிய இரும் புக்கட்டிகளை எமது உடலில் மேலி ருந்து கீழ் விழுத்தினால் எமது உட ல் என்னவாகும்? நிச்சயம் எமது எலும்புகள் நொறுங்கிப்போகும் என்பதில் ஐயமி ல்லை. ஆனா ல் இந்த மனிதனை பாருங்கள் இரும்கட்டிகளை தனது உடலில் தூக்கி தூக்கி போட்டு தள்ளி விடுகிறார். அது மட்டுமா? அவரது குழு செய்யும் (more…)

தோழமை கட்சி தலைவர்களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு வரவழைத்த ஜெயலலிதா: விடிய, விடிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியி டுவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட போ திலும், எந்தெந்த தொகு திகளில் போட்டி யிடுவது என்பதில் சிக்கல் ஏற்ப ட்டது. இந்த சிக்கல்க ளுக்கு நேற்றிரவு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது. தோழமை கட்சி தலைவர் களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு க்கு வரவழைத்த ஜெய லலிதா, ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். விடிய, விடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar