Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தன்

ஒரு மனிதன் எப்போது தன் வாழ்க்கை நிறைவுசெய்கிறான் தெரியுமா?

போதுமான‌ வருமானம் நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு மனித நேயம் பொழுதுபோக்கு ரசனை ஆரோக்கியம் மனப்பக்குவம் சேமிப்பு கூட்டு முயற்சி குழந்தைகள் இவை அனைத்தும் கிடைத்த மனிதன் எவனோ அவனே தனது வாழ்க்கையை முழுமையாக நிறைவுசெய்கிறான். (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))  

அவள் சுமங்கலியா என்று கேள்? (காஞ்சி பெரியவர் தன் சீடரிடம் கேட்கச்சொன்னது)

ஒருமுறை மகாபெரியவரின் தரி சனத்திற்காக காஞ்சி மடத்தில் பக்தர்கள் கூடியிருந்தனர். பெரி யவர்வந்து அமர்ந்தவுடன் வழக்கம் போல் எல்லோரும் வரிசையில் சென்று வந்தனம் செய்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்று கொண்டிருந் தனர். அப்போது ஒரு ஓரமாக முக் காடிட்ட விதவைப் பாட்டி ஒருவர் நிற்பதை கவனித்த பெரியவர், அருகிலிருந்த சிஷ்யன் ஒரு வனைக் கூப்பிட்டு, இந்த பாட்டி சுமங்கலியா என்று கேட்டு வந்து சொல் என்றவுடன் அந்த சிஷ்யன் பேந்தப் பேந்த விழித்தான். முக்காடு போட்டிருக்கும் பாட்டி யை சுமங்கலியா என்று எப்படிக் கேட்பது என்று திகைத்தான்! ஆனால் பெரியவர் விடவில்லை; அவனை விரட்டிக் கொண்டே இருந்தார். உடல் நடுங்க, மிக்க தயக்கத் துடன் அவன் அந்தப் பாட்டியை அணுகி, ""தாங்கள் சுமங்கலியா என்று (more…)

தன் வாலை தானே அறுக்கும் பல்லி

பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக்கொள்வது போலத்தோன்றினாலும், அது உண்மையல்ல‍ தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக்கொள்வதில்லை, வாலை இல்லாத பல்லியைக் காணும்போதும் வாலறுந்த பல்லி எங்கேயும் எந்த ஒரு உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு உண்டு. பல்லிக்கு தான் விரும்பும் நேரத்தில் தனது வாலை கழற்றிப்போடும் திறன் பல்லிக்கு உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாக கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த‍ எதிரி குழம்பிப்போய் இருக்கும்போது எளிதில் பல்லி தப்பித்துக்கொள்ளும் வசதி உள்ள‍து. சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் புதிதாக முளைக்கும் என்பதால் பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த வலியும் இல்லை, எந்த இழப்பும் இல்லை.
This is default text for notification bar
This is default text for notification bar