நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு
இயற்கையாக வாழ்வது என்றால், நம் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய, நம்மிடம் இரு க்கும் பொருள்களை தேவை க்கேற்ப பயன்படுத்திக் கொள் வது.
செயற்கையாக வாழ்வது என் றால், நம் தேவையை பூர்த்தி செய்ய நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு காரண காரி யம் கற்பித்து, ஒரு எல்லை வரைந்து, இந்த சூழலில் பயன் படுத்தலாம்; இந்த சூழலில் பயன்படுத்தக்கூடாது; இவர்கள் பயன் படுத்தலாம்; இவர்கள்பயன்படுத்தக்கூடாது என்று வீணாக நாமும் மடத்தனமாக குழ ம்பி, பிறரையும் முட்டாள்தனமாக குழப்புவது ஆகும். அந்த வகையில் நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு பற்றி இந்த (more…)