Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தப்பிக்க

எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .

எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர். பெண்களுக்கு மாத விலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ் டி யோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற் படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தி யில்லாமல் எளிதில் உடையு ம் நிலையை அடைகின்றன.இளைய தலைமுறையினர் பாதிப் பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் (more…)

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப் பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.   ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் (more…)

தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது!  உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது'' என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் (more…)

ராகிங் என்றால் என்ன? அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

ராகிங் - இந்த வார்த்தை கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிக வும் பிரபலம். அதேசமயம் இந்த வார்த்தை யைக் கேட்டு மிரளா த மாணவர்களே இல்லை என் றும் கூற லாம். அந்தளவிற்கு, ராகிங் கலாச்சார த்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. இதனா ல், தற்கொலை செய்துகொண்டவர்கள் மற் றும் கொல்லப்பட்டவர் களின் பட்டியல்களும் உள்ளன. ஏறக்குறைய அனைத்து மாணவ -மாணவிகளும், இந்த ராகிங் கொடுமையிலிருந்து எப்படி யாவது தப்பித்துவிட மாட்டோ மா? என்றே விரும்புகின்றனர். ஆனால் பலருக்கு அதிலிருந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar