
கதறி அழுது தப்பித்த நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?
கதறி அழுது தப்பித்த நடிகை மெஹ்ரீன் - தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?
சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு நடிகை நடித்த அஸ்வத்தாமா என்கிற படம் வெளியானது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால், இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கான வாடகையை கட்டமுடியாது என படத்தின் தயாரிப்பாளர் பிடிவாதம் பிடித்ததாகவும், ஆனால் அங்கிருந்து அந்த நடிகை சாமர்த்தியமாக தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது ஓட்டலில் தப்பித்த நடிகை யார் என்றால் அவர்தான் நடிகை மெஹ்ரீன் ஆவார். இவர் தமிழில் நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டாஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தரப்பு மீது காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன். “பெண்கள் முன்னேற்றத்துக்காக படம் எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நிஜ வாழ்க்கையில் அவ