Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமன்னா

தயாரிப்பாளர்களின் ஆசைக்கு தடை போட்ட‌ தமன்னா

தயாரிப்பாளர்களின் ஆசைக்கு தடை போட்ட‌ தமன்னா

தயாரிப்பாளர்களின் ஆசைக்கு தடை போட்ட‌ தமன்னா தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா. தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். நீண்ட நாட்களாக போட்டோ ஷூட் நடத்தாமலிருந்த தமன்னா தற்போது அசத்தலான கவர்ச்சி உடைகளில் ப
பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் சேர்ந்திருக்கிறார். பெயர் இடப்படாத திரைப்படம் ஒன்றில், தமன்னா, நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை `அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் குறித்து இவர் கூறியதாவது:- பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தமன்னா ஆவேசம் – என் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாக இல்லை

தமன்னா ஆவேசம் - என் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாக இல்லை தமன்னா ஆவேசம் - என் வாழ்க்கை எனக்கு சந்தோஷமாக இல்லை தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது பிற மொழித் திரைத்துலகிலும் கடந்த (more…)

தமன்னா அதிரடி – ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள்

தமன்னா அதிரடி - ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள் தமன்னா அதிரடி - ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள் கேடி (Kedi) திரைப்படத்தில் அறிமுகமாகி, கல்லூரி (Kalloori) திரைப்படத்தில் பிரபலமாகி, (more…)

சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! – ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! - ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள் சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! -ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள் ஒருவழியாக பீப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த சிம்பு, ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் (more…)

'தமன்னா'வைப் பார்த்தாலே தலைத்தெறிக்க‍ ஓடும் 'ஆர்யா'!

நடிகை தமன்னாவைப் பார்த்தாலே தலைத் தெறிக்க‍ ஓடும் நடிகர் ஆர்யா! ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை தமன்னா வை விட்டால் வேறு நடிகைகளே இல்லை என்று சொ ல்லுமளவுக்கு தமன்னா நடித்து பல படங்கள் வெளி யாகிக்கொண்டிருந்தன• ஆனால் (more…)

தான் தந்த வாக்குறுதியை காற்றில் பறக்க‍ விட்ட‍ நடிகை தமன்னா!

கேடி, கல்லூரி திரைப்படங்கள் மூலம் அறி முகமாகி, பின் தொடர்ச்சியாக பல திரைப்ப டங்களில் நடித்து, தென் மாநில சினிமாவை யே தனது கவர்ச்சியாலும், அபார நடிப்பாலு ம் கலக்கி எடுத்தவர் நடிகை தமன்னா, அதே வேகத்தில் பாலி வுட்டிலும், ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங் கினார். ஆனா ல், அப்படம் தமன்னாவுக்கு அதிர்ச்சி தோல் வியை கொடுத்தது. இருப்பினும், அவரது கவர்ச்சி காரணமாகவே, சில வாரங்கள் அப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்ததாம். அதனால், மீண்டும் அவருக்கு அக்ஷய் குமார், சயீப் அலிகான் போன்ற, (more…)

தான் காலூன்ற பிறரது காலை வாரிவிடும் நடிகை ஸ்ருதிஹாசன்

தான் காலூன்ற பிறரது காலை வாரி விடும் நடிகை ஸ்ருதிஹாசன் முயற் சியில் மிகவும் தீவிரமாக இறங்கியுள் ள‍தாக தெரிகிறது. நடிகை தமன்னா வின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, அந்த திரைப்படத்தில்தான் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயகாந்த் நடித் து ஹிட்டான ரமணா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய காந்த் வேடத்தில் (more…)

“நான் “அதை” பொருட்படுத்தவில்லை!” – நடிகை தமன்னா

தெலுங்கில் பிசியாக நடிக்கும் நடிகை தமன்னா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:– நான் ஓய்வில்லாமல் நடிக்கிறேன். இந்த வருடம் மட்டும் நான் நடி த்து 4, 5 படங்கள் வருகின்றன. கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தமிழி லும் படமொன்று வந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்திப் படத்திலும் (more…)

“யார் என்னை கட்டாயப்படுத்தினாலும், வளைந்து கொடுக்க மாட்டேன்!” – நடிகை தமன்னா

தமன்னா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சிகரமான தேகமும், ரொமான்டிக்கா ன நடிப்பும்தான். அதோடு மட்டுமின்றி கொ ட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி கவர்ச்சி ஆட்டம் போட்டதால்தான் குறு கிய காலத்தில் ரசிகர்களின் இதய சிம்மாசன த்தில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போ து இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் நடி த்து வரும் தமன்னாவை, அடுத் தடுத்து புக் பண்ண வரும் இயக்குனர்கள், கண்டிப்பாக டூ-பீஸ் மற்றும் முத்தக் காட்சி களில் (more…)

சந்தோஷம் கிடைத்ததால் சந்தோஷத்தில் மூன்று நடிகைகள்

தமிழ், தெலுங்கு கன்ன‍டம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்துவரும் நடிகர்- நடிகைகளுக்கு ஐதராபாத்தில் ‘சந்தோஷம்’ என்ற உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற‍ து. இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது களை நடிகைகள் நயன் தாரா, திரிஷா, தமன்னா ஆகிய மூவரும் தட்டிச்சென் றனர்.. ந‌யன்தாரா நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொ ண்டிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்து பெரு வெற்றி யும் பெற்ற‍து. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் டப் ஆகி வருகிற து. இதில் நடித்ததற்காக (more…)

எனக்கு "அந்த மாதிரி"யான கதைகள் கிடைக்கவில்லை – நடிகை இனியா

வாகை சூடவா, "மவுன குரு ஆகிய திரைப்படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிகை இனியா நடித்ததால் அவரை கவர்ச்சிக்கு உகந்த நடிகை அல்ல என்றே, முத்திரை குத்த‍ வில்லையே தவிர, திரைத்துறையை சார்ந்த ப‌லர் சொல்லி இதுவே வருகி ன்றனர்.. ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கவர்ச்சி கதாநாயகியாக ஜொலித் திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மா வின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக் டர்களின் (more…)