
மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் – கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி
மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் - கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி
உலகளவில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. தற்போதுதான் நியூஸிலாந்து போன்ற நாடுகள் கொரோனாவை வெற்றி கண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்ங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை அதாவது 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்