Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழன்

தமிழின் சக்தியும், தமிழனின் புத்தியும்! – வீடியோ

தமிழின் சக்தியையும், தமிழனின் புத்தியையும் உலகமே போற்றினா லும், தமிழன் மட்டும்தான், நன்றாக தமிழ் அவனுக்கு தெரிந்திருந்து ம், வரட்டு கௌரவத்திற்காக, தமிழை பேச மறுத் து, பிற மொழிகளிலேயே பேசுவதும், எழுதுவதும், படிப்பதுமாக இருந்து இறுதியில் மடிந்தும் போகி றான். இது தாய்மொழி தமிழுக்கு செய்யும் துரோக ம் அல்ல‍வா? கீழுள்ள காணொலியில் வரும் காட்சிகளை கண்டுணருங்கள். தூய தமிழில் பேச வேண்டும் என்று யாரும் சொல்ல‍வில்லை ஆனால் முடிந்த அளவி ற்கு தமிழிலேயே (more…)

ஆட்டோமொபைல் செய்திகள்

1.  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருகிற 2014 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டில்லி ஆட்டோ ஸோவில் 250cc ஸ்போர்ட்ஸ் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் எரீக் பூல் ரேசிங்(Erik Buell Racing)( ஹீரோ மோட்டோகார்ப்  தொழில் நுட்பம் பாட்னர்) நிறுவனத்துடன் (more…)

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனை

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சா ரம் தயார் செய்து அதன் மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட் ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்பு களை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் (more…)

தமிழை வெறுக்கும் தமிழன் பார்க்க‍ வேண்டிய காட்சி, உணர வைக்கும் உரை – வீடியோ

தாய் மொழி மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண் டிய பகிர்வு.. ஒவ்வொரு தமிழனும் கண்டு உணர வேண்டிய பகிர்வு.... ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை பொதி ந்து உள்ளதை உணர முடிகிறது.. நீக்கமற தெளிவான (more…)