Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழர்

நேருவை பிரம்மிக்க‍ வைத்த‍ ‘தமிழர்’!

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, சென் னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்க ளைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப் பட்ட பிறகும் கூட ஆந்திரமாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.  இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என் பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலி ல் போ ட்டியிட்டனர். தேர்தலில் வென்று சென்னையை (more…)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள்

விளையாட்டுகளை அறிஞர் பெருமக்க ள் பலர் தொகுத்து எழுதியு ள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளை யாட்டுகள் அகர வரிசையில் தொகுக்கப்பட்ட (more…)

“தட்டாங்கல்”: தமிழர் பாரம்பரிய விளையாட்டு

மகளிர் சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல். இது பண்டைக் காலத்தில் கழங்கு கொண்டு ஆடப் பட்டதினால், கழங்கு என வழங்கியதாகத் தெரிகின்றது. கழங்கா வது கழற்காய் அல்லது கழற்சிக்காய். கழற்சிக்காய் என்பது இன்று கெச்சக்காய் என (more…)

காற்றில் பறக்குது கலாச்சாரம், கப்பல் ஏறியது பண்பாடு – வீடியோ

பொம்மையை மாற்றுவது போல் புருஷனை மாற்றிய பெண் - வீடி யோ, முதலில் ஒரு ஆணுடன் வாழ் ந்த இவர் அவரிடமிருந்து பிரிந்து தனது பெற்றோர் பார்த்து திரும ணம் செய்துவைத்த‍ கணவனிடம் சில காலம் வாழ்ந்து, பின் அவரிட மும் வாழாமல் அவரிடமிருந்தும் பிரிந்து பின் மீண்டும் மூன்றாவதா க ஆணுடன்  சேர்ந்து வாழ்ந்த பெண் , தற்போது பிரிந்து வாழ்வதால் அந்த (more…)

பண்டைய தமிழர்களும், பரிணாம அறிவியலும் – வீடியோ

கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன்பே நமது பண்டைய தமிழர்கள் உயி ரினங்களின் பரிணாம வளர்ச்சி யையும் அது  சம்பந்தமாக தெளி வான ஆறு புலன்களின் மூலமாக வும் அதாவது தொடுதல், சுவை த்தல், மணத்தல், பார்த்தல், கேட் டல், அறிதல் என வகைப்படுத்தி யுள்ள‍னர். இதோ இந்த கீழுள்ள‍ வீடியோவை பாருங்கள் நம் பண்டைய (more…)

பெண்களின் குத்தாட்ட‍த்தால் புதைக்க‍ப்பட்ட‍ “தமிழர் கலாச்சாரம்” – வீடியோ

எங்கே போகிறது தமிழர் கலாச்சாரம், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஓயிலாட்ட‍ம், கரகாட்ட‍ம், புலியாட் ட‍ம், மானாட்ட‍ம், கரகாட்ட‍ம், கும்மி மற்றும் சாஸ்திரீய  நடனமான பரதநாட்டியம்  போன்ற அற்புதக் கலை களை நமது தமிழ் சமூகம் மறந்து போனது. நமக்கும் இது மரத்துப் போய் விட்ட‍து. கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் பெண்களை குத்தாட்ட‍ம் போட வைத் தும், அவர்களும் தங்களுடைய அங்க  அசைவுகளை காட்டி கூட்ட‍த் தினரை மகிழ்விக்க‍ (more…)

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (வீடியோ)

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்தி ருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடு வே பச்சைப் புல்வெளியில் (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)

இலங்கைத் தமிழர்கள் 45 பேர் கைது . . .

தாய்லாந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த இலங்கைத் தமிழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையேயான சண்டை முடிந்த பிறகு, ஏராளமான தமிழர்கள், பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த ஆகஸ்டில், கனடாவில், 500 தமிழர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்கள், மூன்று மாத காலம் தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளனர்.கடந்த அக்டோபரில், தாய்லாந்து போலீசார் இரண்டு கட்ட நடவடிக்கைகளில், 200 தமிழர்களை கைது செய்தனர். இதில், சிலர் சுற்றுலா விசா வைத்திருந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று, பாங்காக் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் பேர் தங்கியிருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், உரிய ஆவணங்கள் இன்றியும், விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த 45 தமிழர்களை கைது செய்தனர். thanks dinamalar