Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழில்

ப‌கவத்கீதை (முற்றிலும்) தமிழில் . . . – நேரடி காட்சி – வீடியோ

ப‌கவத்கீதை (முற்றிலும்) தமிழில் . . . - நேரடி காட்சி - வீடியோ ப‌கவத்கீதை (முற்றிலும்) தமிழில் . . . - நேரடி காட்சி - வீடியோ பாரத போரின்போது தனது எதிரே நின்ற பீஷ்மர், துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் உட்பட பல உறவுகளைக் கண்டு, போரிட மறுத்த‍ (more…)

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு?

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு? என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை  எதற்கு? ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை (more…)

பெண் பூப்படைதல் நிலைகள் – மருத்துவ விளக்க‍ம் தமிழில் – நேரடி காட்சி – வீடியோ

பெண்கள் பூப்படைதல் எப்ப‍டி நிகழ்கிறது அதன் படிப்படியான நிலைகள் என்னென்ன என்பது குறித்த (more…)

பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் "தமிழில்…" – நேரடி காட்சி – வீடியோ

பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் "தமிழில்..." - நேரடி காட்சி - வீடியோ பெண் குறி (vagina) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான‌ மருத்துவ அலசல் அதுவும் "தமிழில்..." (more…)

MS Excel – ஓரு சிறப்புப் பார்வை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் Office Package ல் MS Word, MS Power Point, MS Access, MS Outlook, MS Excel எனப்பல உதவக்கூடிய மென் பொருள்களை வெளியிட்டு வருகி றது. அந்தவகையில் இன்று நான் உங்களுடன் எனக்குத் தெரிந் த MS Excel சம்மந்தமான தகவல்க ளைப் பகிரலாமென இருக்கிறேன் … MS Excel என்றால் என்ன? (more…)

“THE HINDU” ஆங்கில நாளிதழ் தமிழில் . . . – வித்தியாசமான விளம்பரம் – வீடியோ

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் பல்லாண்டு காலமாக கோடான கோடி வாசகர் களை தன்னகத்தே வைத்துள்ள‍து என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் இதில் என்ன‍ புது விஷயம் இருக்கிறது என்கிறீர்களா! இருக்கிறது, இது நாள் வரை  ஆங்கிலத்தில் மட்டுமே (more…)

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! தமிழில் மீண்டும் நடிகை அஞ்சலி!, அதுவும் பேயாக (கங்காவாக)  வ‌லம் வரவிருக்கிறார். ஆம்! சில மாதங்களுக்குமுன் நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட‍ கருத்து வேறுபாட்டால், தென்னிந்திய திரையுலகையே பரபரப்பை ஏற்படுத்தி, தலைமறைவாக இருந்தார். பின்பு மனம் மாறிய நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட‍ சமாதானத்தை அடுத்து ஐதராபாத்தில் முகாமிட்  (more…)

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய 7 பருவங்கள் (தமிழில் . . .)

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய சப்த பருவங்கள் உண்டு. இந்த 7 பருவங்களுக்கும் நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் இனிமையான பெயர்கள் உண்டு. அந்த (more…)

அவன் முகத்தில் காரி துப்பி விடு! – உலகநாயகன் கமல் – – வீடியோ

தனித்தமிழின் தனித்துவத்தை கெடுக்கும் தமிழனாக இருந்தாலும், பிற‌மொழி மோ கம் கொண்டு, தமிழை மறக்கும் தமிழ னாக இருந் தாலும் சரிர தனது தாய் மொழி தெரியாதவன் எந்த மொழியில் பேசினா லும் அதிலும் அரைகுறையாக தான் இருப் பவனானாலும் சரி, பிற‌ மொழிகளை தமி ழுடன் கலந்து தமிழின் இனிமையை கெடு த்து, பிற மொழியை கெடுக்கும் தமிழனாக இருந்தாலும் சரி. அவன் முகத்தில் காரி துப்பி விடு! உண்மைத் தமிழா!. என்று ஆவேசமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar