Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழ்நாடு மின்சார வாரியம் : ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் : ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி!!!

சென்னை: ஆன்-லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் சென்னை, கோவை மண்டலங்களை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் (அக்டோபர்) தமிழ்கம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மின்சார வாரிய தலைவர் சந்திரபிரகாஷ்சிங் கூறினார். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சந்திர பிரகாஷ்சிங் கூறியது: ஆன்லைனில் மின்கட்டணத்தை செலுத்தும் வசதி தமிழ் நாட்டில் முதலில் சென்னை மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட்து. தற்போது சென்னை மண்டலத்தில் சராசரியாக 62 ஆயிரம் பேர் மின் கட்டணத்தை ஆன்லைன்மூலம் செலுத்தி வருகிறார்கள். ஆனால். மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு தான். ஆன்லைன் மிகவும் குறைவு தான். ஆன்லைன் வசதி குறித்து இப்போதுதான் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகத்திற்குசென்று வாரிய அலுவலகத்திற்கு சென்று வரிசையில் கால்கடுக்க நிற்க தே