Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழ் சினிமா

34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! – இன்று முதல்…

34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! - இன்று முதல்... 34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! - இன்று முதல்... தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கும் இன்றைய (more…)

தமிழ் சினிமாவில் தொடரும் வியாதிகள் – வீடியோ

தமிழ் சினிமாக்களில் எப்படியெல்லாம் விதவிதமான வியாதிகள் வந்திருக்கின்றன என்பதை ஆராய்வதுதான் இந்த வீடியோவின் நோக்கம். பார்த்து (more…)

இதனால் தமிழ் சினிமா ஒன்றும் அழிய போவதில்லை.

தமிழ் சினிமாவின் அபத்தங்கள் ஏராளம். அதை சொல்லி மாளாது.. எழுதி எழுதி கை வலிக்கிறது. ஆனால் எப்பொழுதாவது வரும் ஒன் றிரண்டு நல்ல சினிமாக்க ளை கூட பார்க்க முடியா மல் செய்த பெரும் புண் ணியம் ஒப்பனிங் எனும் மாயையை ஆரம்பித்த தயாரிபாளர்களை யும் மல்டிப்ளெக்ஸ் என்ற போ ர்வையில் கொள்ளையடி க்கும் தியேட்டர் அதிபர்க ளை யே சேரும்..  முதல் வாரங்களில் கூடுதல் கட்டணம், ஆன்லைனில் புக்கிங் செய் ய முடியாமல் முடக்கம். பார்க்கிங்கில் பகல் கொள்ளை, குழந்தைக ளுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட (more…)

தூதுவிடும் இலியானா

கேடியில் அறிமுகமாகி, ரசிகர்களின் ஓரளவு பாராட்டுப் பெற்ற‍ இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா பாராமுகம் காட்டியது.  இதன் காரணமாக சோர்ந்து போன இலியானா ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து  பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகை யாக பிரகாசித்தார். தெலுங்கில் புகழின் உச்சி யில் இருந்த இலியானா தமிழ் சினிமாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், உதாசீனம் செய்து வந்தார். அவர், விஜய், ஜீவா, ஸ்ரீகார்ந் த் போன்ற முன்ன‍ணி கதாநாயகர்களுடன் சே ர்ந்து நடித்து, நூறு நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடிய நண்பன் திரைப்படத்தில் மிக‌ நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் (more…)

தமிழ் சினிமாவில் மீண்டும் பூஜா…!

பூஜா ”ஜேஜே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர். ”அட்டகாசம்”, ”உள்ளம் கேட்குமே”, ”ஜித்தன்”, ”பட்டியல்” போன்ற தமிழ் திரைப் படங்களில் சிறப்பாக நடித்துள் ளார். அவர் பார்வை யற்ற பெண்ணாக ”நான் கடவுள்” படத்தில், பாலா இயக்க த்தில் நடித்து, தனது நடிப்புத் திறமை யை சரிவர நிரூபித்தார். நான் கடவுள் படத்துக்கு பின் புதிதாக எந்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு பூஜா ஒப்பந் தமாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் பாலா இயக் கும் ஓர் தமிழ் படத்தில் ஆதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் மீண்டும் (more…)

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

இனிமேலும் நான் அப்படித்தான் – நடிகை அசின்

சினிமாவிற்கு வந்த புதிதில் நிறைய கஷ்டங்களை பார்த்து விட்ட தாக நடிகை அசின் கூறியுள்ளார். தமி ழில் நம்பர்-1 நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினியால் பாலிவுட்டுக் கு போனார். முதல் படமே ஹிட்டாக தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவ னம் செலுத்தி வந்த அசின், கடைசியா க தமிழில் விஜய்யுடன் காவலன் படத் தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினி மா பக்கமே தலை காட்டாத அசின், இப்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய (more…)

“என்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கிறார்கள்” – நடிகை ஸ்ருதிஹாசன்

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கை யில் முன்னேற முடியாது என்று நடி கை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மான ஸ்ருதி, இப்போது தமிழி ல் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள் ளார். விரை வில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் (more…)

கஷ்டப்பட்டு நடிக்க தயார் – மிதுனா

கருத்தம்மா பட புகழ் ராஜஸ்ரீயின் தங்கை மிது னா, மாமதுரை படம் மூலம் தமிழ் சினிமா வுக்கு அறிமுகமானார். அவர் இப்போது நடிப்பி ல் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். அக்கா பே ரை சொல்லி எந்த இடத்திலும் வாய்ப்பு ‌கேட்க போவதில்லை என்றும், இந்த வருடம் பல படங் களில் நடிக்க முயற்சி செய்வதாகவும் கூறியு ள்ள மிதுனா, புதுமுகம் அரவிந்த் இயுக்கி நடித் திருக்கும் "காதல் பிசாசே" படத்தில் போலீஸ் ரோலில் நடித்திருப்பதாகவும், அந்த ரோலுக்கா க ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், அதற்காக 10 நாட்கள் கடுமையாக (more…)

“கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு” – ஹன்சிகா மோத்வானி

நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என் னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்கு றாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோ ன்ற விஷ யங்களை கேட்கும் போது ரொ ம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத் வானி. பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொ டர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினி மாவின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சி க்கு (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

பிரசன்னாவும் சினேகாவும் ….

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடி கை சினேகாவுக்கும், நடிகர் பிரச ன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத் துடன் விரைவில் திருமணம் நட க்கிறது. இதனை நடிகர் பிரசன்னா வே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத் தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்க ளாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய் து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவ ரும் இதுகுறித்து எந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar