Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழ் நாளிதழ்

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு — வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல் லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க் கிறீர்களா? பெத்த வளை, உடன் பிறந்த வளை தவிர, வேறெந்த பெண்ணையும், "அம்மா' என்றும், "சகோதரி' என்றும் அழைக்க விரும்ப வில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே யான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்பு கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்க ளிடம் விவரிக்க விரும்புகிறேன். படித்து விட்டு, அட்வைஸ் மழை பொழிந்து விடாதீர்கள். அறிவுரை எனக்கு மகா அலர்ஜி. வேண்டுமானால், அபிப்ராயம் சொல்லுங்கள். என் தற் போதைய வயது 58. மத்திய அரசு பணியிலிருந்து ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். எனக்கு, இரு பெண் மேலதிரி காரிகள். முதலாமவள் ஐந்தடி, பத்து அங்குலம் உயரம் இருப்பாள்; பிங்க் நிறம். இரண்டாமவள் ஐந்தடி, எட்டு அங்குலம் உயரம்; கறுப்பு நிறம். அவர்களுக்கு இடையே

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு — நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு — வணக்கம். என் வயது 28; பெண். சிறுவயதில் போலியோ நோயால் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே, அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அவருக்கு, தற்போது 50 வயது. அவர், என் மீது காட்டிய கருணை, பின் காதலாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணத்தில், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

வெகுநாட்களாக கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்த பின், இதை எழுதுகிறேன். எனக்கு அம்மாவோ, அப்பாவோ கிடையாது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ரொம்ப நல்லவர்; அவருக்கு, துரோகம் செய்து விட்டேன். என் கணவரின் நண்பரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. 15 வருடங்களாக இந்த தொடர்பு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவிற்கு — கண்ணீருடன் இந்த கடிதத்தை எழுது கிறேன். நான் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். எனக்கு திருமணமாகி, ஒன்பது வருடங்கள் ஆகின்றன. என் அம்மாவின் கட்டாயத்தால் மட்டுமே, என் திருமணம் நடந்தது. என் கணவர், நம்பர் ஒன் குடிகாரர். எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. கல்யாணம் ஆனது முதலே, அவர் மீது பெரிய ஈடுபாடு இல்லை. அவர் வெளியூரில் வேலை செய்வதால், விவாகரத்து வரை போகவில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவார். அவர், வீட்டில் இருக்கும் போதெல்லாம் எனக்கு, அடி, உதை தான். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். கல்யாணம் முடிந்த இரண்டாவது ஆண்டில், எனக்கு ஒரு ஆண் நண்பர் கிடைத்தார். முதலில் நட்பாக இருந்து, பின் காதலானது. கள்ளக் காதல் அல்ல; உண்மையான, ஆழமான காதல். ஏழு வருட காதல் வாழ்க்கையில், அவனுக்காக நிறைய தியாகங்கள் செய்தேன். நான் வேலைக்கு செல்லக் கூடாது. வெளியில் போகக் கூடாது. நண்பர்கள் இருக்கக

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மா — நான் தென் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது ஆண். எனக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் இருவரும் சாப்ட்வேர் பணியில் இருக்கிறோம். என் தாய், தந்தை, என் அம்மா வழி பாட்டி மூவரும், ஒன்றாக சொந்த ஊரில் உள்ளனர். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; அம்மா ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நான் ஒரே மகன். சந்தோஷமான என் குடும்பத்தில், தற்போது பிரச்னையே என் தாய் வடிவில் வந்துள்ளது. அம்மா... சொல்லவே, நினைக்கவே மனம் கூசுகிறது. என் தாய்க்கு 60 வயது. இப்போது, அவருடைய நடத்தையில் சந்தேகமாக இருக்கிறது என்று என் தந்தையும், பாட்டியும் சொல்கின்றனர். என் தாய் அழகான  உருவ அமைப்பு கொண்டவர். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின், மூவரையும் என்னுடன் வந்து, சென்னையிலேயே தங்குமாறு சொன்னேன்; என் தாய் கேட்கவில்லை. பணிபுரிந்த பள்ளிக்கு தினமும் சென்று, அங்குள்ள ஆசிரியர்களிடம்,

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே

சட்டசபை தேர்தல் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழக சட்டசபைக்கு, வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி மே மாதம் முதலில் தேர்தல் நடந்தால், அதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிடும். ஓட்டுச்சாவடி மையங்கள், பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை, முன்னதாக துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக, மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வுதுவங்கி, 25ம் தேதிவரைநடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல் 10ம்தேதி வரை நடை பெறும்.தேர்தல் காரணமாக, பிப்ரவரி இறுதியில் பிளஸ் 2 தேர்வுகளை துவக்கி, மார்ச் 20க்குள் முடி

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மா — நான் ஒரு ஆண். தற்போது என் வயது ஐம்பதுக்கும் மேல். எட்டு ஆண்டுகளுக்கு முன், என் உறவுக்கார பெண் ஒருத்தி, ஒருவனை காதலித்து வந்தாள். அவன் வேறு ஜாதியைச் சார்ந்தவன். ஏற்கனவே திருமணமானவனும் கூட. இவை அனைத்தும் தெரிந்தும், அவனையே காதலித்து, அவனுடனேயே சேர்ந்து வாழ முடிவாய் இருந்தாள் அப்பெண். வீட்டிற்குத் தெரியாமல், கிட்டத்தட்ட கணவர் - மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். இது எப்படி சாத்தியம் என்றால், அவர்கள் இருவரும் வேறு நகரத்தில் பணிபுரிந்து, வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ளாமல், எச்சரிக்கையாய் இருந்தனர். இதற்கிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன், அப்பெண்ணிற்கு திருமணம் செய்ய, அவளது வீட்டில், துரித முயற்சி எடுத்தனர். ஆனால், இவர்கள் விவகாரம் வீட்டிற்குத் தெரியாது. வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதைத் தடுக்க முடியாமல், அப்பெண் தற்கொல

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

என் வயது 61. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி.  திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. நான்கு மகன்கள்; மூன்று பேர் இன்ஜினியராக, நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றனர். நான்காவது மகன் மேல்படிப்பு படிக்கிறான். என் மனைவி ஒரு பட்டதாரி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், மேலதிகாரிகளின் உதவியால், படாதபாடுபட்டு ஒரு வேலையை அவளுக்கு வாங்கி தந்தேன். அதுவும் நான் குடியிருக்கும் ஊருக்கே மாறுதல் கேட்டு வாங்கி வந்தேன். அவள் வேலை செய்யும் அலுவலகம், காவல் துறையில் கைரேகைப் பிரிவாகும். இதுதான் என் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு. அவளது அலுவலகத்தில் பணியாற்றிய செக்ஷன் கண்காணிப்பாளர் ஒரு பெண் பித்தன். என் மனைவி  பணியில் சேர்ந்தவுடன், அவன் எப்படியோ பேசி, அவளை, தன் வயப்படுத்திக் கொண்டான்.திருமணமாகி மூன்றாண்டுகள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். அவளது அலுவலகத்தில் வேலை செய்பவனின் தொடர்ப

வில்லனை உருமாற்றிய பாலா

வேகவேகமாகப் படம்பிடிக்கப்பட்டுவரும் அவன் இவன் படத்தின் செய்திகள் நாளுக்கு நாள் சூடாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்தப் படத்தில் ஆர்.கே. முக்கிய வில்லன் என்ற சூடான செய்தி வெளியாகி அடங்குவதற்குள் அடுத்த சூடான செய்தி இப்போது கசிந்திருக்கிறது. அவன் இவனில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய வில்லன் கதாபாத்திரம் பற்றிய ரகசியம்தான் இது. கோலிவுட் வட்டாரத்தைப் பொறுத்தவரை இயக்குநர்களுக்கு சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர் முதலாளிகள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அந்த இரண்டு பேரில் ஒருவர் அபிராமி ராமநாதன். இவரை கே.பாலசந்தர் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். ஆனால் இன்று வரை அவர் மேடை நாடகங்களில் நடித்துவருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அதேபோல பாரதிராஜாவில் தொடங்கி நடிக்க அழைக்கப்பட்டவர் சென்னை வடபழனி கமலா திரையரங்கின் அதிபர் வி.என். சிதம்பரம் செட்டியார். இவரைத்தான் இயக்குநர் பாலா அ

அஜித் சொந்த படம் எடுக்கிறார்

அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜித் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பின் நடிகராக மட்டுமே இருந்து வந்தார் அஜித். தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் அஜித். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு குட்வில் என்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயர் சூட்டியிருக்கிறார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் தல. எனது நண்பர்களுக்கும் குட்வில்லில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அஜித்திடம், இளைய தளபதி விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என்றால்... கண்டிப்பாக அந்த எண்ணம் உண்டு என்று சிம்பிளாக பதிலளித்தார் தல. தற்போது தனது நிறுவனத்திற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார் அஜித்.
This is default text for notification bar
This is default text for notification bar