Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழ் மொழி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி தமிழை இரண்டாம் மொழியாக ஹரியானா அப்போது அறிவித்ததன் பின்னணி இதுதான்! ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார், மேடையில், தமிழில் பேசுகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே! ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்! சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி திகழ வேண்டுமென்று கருத்துக்கூறி பலத்த எதிர்ப்பு கிளம்ப `அதாவது நான் என்ன சொன்னேன்னா…’ என மழுப்பினார். ஆனால், இந்தி மொழியைக் காப்பதற்காகத் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவித்த கதை ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-

தமிழ் மொழியைக் கொண்டு, இறைவனை எப்படியெல்லாம் போ ற்றி வணங்கியிருக்கிறார்கள் தெரியுமா?

இந்த உலகிலேயே மிகவும் கஷ்டமான, சட்டென்று புரிந்து கொள்ள முடியாத மொழி எது தெரியுமா? அதேபோல், உலகி லே யே மிக மிக இனிமையான, சொல்லிச் சொல்லிப் பூரித்து வியக்கும் படியான மொழி எது என்று அறிவீர்களா? இரண்டுக்கும் ஒரே பதில்தான். அந்த மொழி… தமிழ். மிகத் தொன் மையான தமிழ் மொழியைப் போன்று இனிமை நிறைந்தது எது வுமில்லை. அதனால்தான் பார தியார், ”யாமறிந்த மொழிகளிலே (more…)

தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புக்களும்!

இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்ப‍தாக கண்ட றியப்பட்டுள்ள‍து. இந்த 6000 மொழி களில்  மிகவும் தொன்மை வாய்ந்தத  மொழிகள் ஆறுமொழி கள் ஆகும்.  இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்க‍ளுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொ (more…)

எட்டும் இரண்டும்

சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு 2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக் கிற கடைக்குப் போயிட்டு வா கண்ணு என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2, 8 பற்றி பேசு கிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக் கிறதா? நிச்சயமாக இருக்கிறது! முதலில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்தப் (more…)

செந்தமிழின் சீர்மை

தமிழ் எழுத்துக்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள‍ பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுட ன், தமிழ்மொழியினை மென்மே லும் எளிமையுடனும் சிறப்புட னும் எழுதிடும் வகையில் திரு. கி அழகரசன் அவர்களால் கண்டறிய ப்பட்ட‍ “செந்தமிழின் சீர்மை” என் ற இந்த கட்டுரை ஆகும். வாசகப் பெருமக்கள யாவரும் இக் கடடு ரையினை படித்து, இவர் வழியில் தமிழினை எழுதிட இக்கட்டுரை யின் ஆசிரியர் சார்பாகவும், விதை2விருட்சம் சார்பாகவும் வேண்டுகிறோம்.  மற்றும் “செந்தமிழின் சீர்மை” என்ற (more…)

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தமிழ் மொழியில்

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெ ளியிட்டுள்ளது. ஏற்கன வே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நி லையில், அண்மையில் மேலும் 53 மொழிகளி ல், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள் ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையா ளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு (more…)

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் “சாப்ட்வேர்’

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய் ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொ ழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ள து. ஆங்கிலத்தை அந்தந்த மா நில மொழிகளில் மொழிபெயர்க் கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந் தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந் நிலையில், தமிழ் மொழி இலக் கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கே ற்ப மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல் கலை கணிப்பொறியியல் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar