Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தம்பதிகள்

தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! – அவசியத் தகவல்

தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! - அவசியத் தகவல் தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! - அவசியத் தகவல் சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பமாக வாழ, இத்திருமணம் இணைப்பு பாலமாக (more…)

திரைப்படங்களில் இடம்பெறும் ஆபாசக் காட்சியில் உள்ள‍படி தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாமா?

ஆபாச திரைப்படங்களில் இடம்பெறும் ஆபாசக் காட்சியில் உள்ள‍ படி தம்பதிகள் உடலுறவில் ஈடு படலாமா? ஆபாச ஆங்கிலப் படங்களின் இடம்பெறும் உடலுறவு முறை களின் படி உறவு கொள்ளலா மா? இல்லை அதெல்லாம் (more…)

காதலர்கள் (அ) தம்பதிகள் பிரிந்து விடுவதற்கான காரணங்கள்

ஒரு உறவு தோன்றுவது என்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த உற வு பிரிவது என்பது மிகவும் எளிது. குறிப்பாக காதலிக்கும் போது ஆரம் பத்தில் இருவரது வாழ்க்கையும் மிகவும் சந்தோஷ மாக செல்லும். ஏனெனில் ஆரம்ப த்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத் தில், வாழ்க்கையே சொல்ல முடி யாத அளவில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, அந்த உறவு சிலருக்கு (more…)

தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்பத்திய ரகசிய‌ங்கள்

உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியு ம். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உண ர்ந்து கொள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறைய கற்பனையா ன விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப் படுகின்றன. தவிர சில கதைகள், நீலப் படங் களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் (more…)

தாம்பத்தியத்தில் தம்பதிகள் செய்யும் தவறுகளும், சரியாக கையாளும் உத்திகளும்

தாம்பத்தியம் என்பது இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல‍! இரு மனங்களின் சங்கமும் கூட! செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்ப தை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில் தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமா ன வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப்பு ணர்வுதான் இறுதியில் மிஞ்சும். . சிலர் உறவின்போது பல தவறுக ளைச் செய்வார்கள். அதைத்தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடு வோரின் மனங்க ளுக்கும் நல்லது. அது என்ன (more…)

தாய்மை அடைவதை தள்ளிப்போடுவது, ஆரோக்கியமா? அவஸ்தையா?

குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டு விட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாத தால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள் குழந்தை யை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கி றோம்’ - ‘நாங்கள் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரு தரப்பு பெற்றோரும், ‘ஏன் இன்னும் (more…)

அவசரத்தில் செய்யும் திருமணங்களில், மணவாழ்க்கை அலங்கோலத்தில் முடியும் அவலம்

திருமணங்கள் இப்போது கோலாகலம், கொண்டாட்டங்கள் நிறை ந்ததாக மாறி இருக்கிறது. திரு மண ஆடம்பரத்தால், வாழ்க் கையில் இணையும் அந்த ஜோ டிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கு ம் என்பதற்கு எந்த உத்திரவாத மும் கிடையாது. ஒவ்வொரு திருமண நிகழ்வி லும் கவனிக்கவேண்டிய முக்கி யமான விஷயம் என்னவென் றால், அதில் இருவருடைய வா ழ்க்கை மட்டுமல்ல, இரு குடும்பத்தின் நிம்மதியும் அடங்கி இருக் கிறது. அதனால் திருமணத்தில் ஒருபோதும் அவசரம் காட்டக்கூ டாது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்களை பற்றிய தெளிவான உண்மை யான தகவல்களை முதலில் திரட்ட வேண்டும். அந்த தக வல்கள் உண்மையானதா என்று உறுதி செய்ய வேண்டு ம். படிப்பு, சொத்து, சுதந்திரம், அந்தஸ்து போன்ற அனைத் திற்கும் மேலாக ஒழுக்கம் வாழ்க்கையில் இணையும் இருவரிடமும் இருக்க வேண் டும். இருவரின் (more…)

தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளு க்கு இடையே உள்ளது. இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக் ஸ் வைத்துக் கொள்ளலாம். திரு மணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உற வில் ஈடுபடுபவர்கள் கூட (more…)

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

தத்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு...  நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா? ஆமாம் எனில்; கீழே வரி சை ப் படுத்தப்பட்டிருக்கு ம் மருத்துவத் தகவல் களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துக் கொள் வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல் லது. · தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டு மொத்த மெடிகல் பின்னணி . · தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந் தையின் உடன்பிறந்த மற்ற குழந்தை களின் (more…)

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடுமா?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக் கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல் லை என்பது டாக்டர்களி ன் கருத்து. உடல் குண்டாகும் என்ப தைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்ப ளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து. மன ரீதியான மாற்றதிற்கும், உடல் ரீதியான (more…)

தம்பதிகள் படிக்கத் தக்க பல்வேறு பாலுறவு நூல்கள்

பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத் தக்கவைதான். காம நூல்களை படிப்பதோ வா ங்குவதோ அசிங்கம் என்று நினை க்காமல் பல்வேறு சந்தேகங்களை போக்கவும், தவறு கள் திருத்தப்படவும் உதவும் என்பதை (more…)