ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு!
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின்
அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல் ட்ரின் அமெரிக்காவின் விமான ப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமா னியாக நியமிக்க ப்பட்டார்.நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா வின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த (more…)