Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயாரிக்கும்

ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் இந்தியா

  வருங்காலத்தில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் புத்திசாலி த்தனமாக செயல்படும் விதத்தில் ரோ போ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வுசெய்து வருகிறோம். இது புது திட்டம். இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வரு கின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படு வார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீர ருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லை யில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு (more…)

கால்பந்து தயாரிக்கும் முறை – வீடியோ

நம் விளையாடும் கால்பந்து எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். Addidas நிறுவனத்தில் கால்பந்து எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை (more…)

“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஞ்சலி

"தூங்கா நகரம்" படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி. இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, 'அங்காடித் தெரு' படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 'கனி' பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் 'கனி' கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது. இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் (more…)