Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயாரிப்பாளரின் பாராட்டு மழையில் நனையும் நடிகை அனன்யா!

தயாரிப்பாளரின் பாராட்டு மழையில் நனையும் நடிகை அனன்யா!

பலவருடங்களுக்குமுன் மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த‍ திரைப்படம்தான் ‘இரவும் பகலும்.’, இதேபெயரில் மகேஷ், அனன்யா, ஜெகன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. இத்திரைப் படத்தை பாலா ஸ்ரீராம் இயக்குகிறார். தீனா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்கைடாட் பிலிம்ஸ் சார்பில் பால சுப்பி ரமணியம் பெரியசாமி தயாரிக்கிறார். பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில் (more…)