Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயாரிப்பாளர்கள்

தமன்னா அதிரடி – ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள்

தமன்னா அதிரடி - ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள் தமன்னா அதிரடி - ஏமாற்ற‍த்தில் தயாரிப்பாளர்கள் கேடி (Kedi) திரைப்படத்தில் அறிமுகமாகி, கல்லூரி (Kalloori) திரைப்படத்தில் பிரபலமாகி, (more…)

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது பகீர் புகார் – பரபரப்பு

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் பகீர் புகார் - பரபரப்பு சினிஷ் (Sinish) இயக்கத்தில் ஜெய் (Jai), அஞ்சலி (Anjali), யோகி பாபு (Yogi Babu), ஜனனி (Janani) உள்ளிட்ட பலர் நடிப்பில் (more…)

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார்கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! – பின்னணித் தகவல்

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார் கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! - ஸ்ரீ திவ்யாவின் அடுத்த‍ மூவ் ?????? - பின்னணித் தகவல்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறி முகமாகி சிவகார்த்திகேயனுடன் (more…)

ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: தமிழ் திரையுலகினர் இன்று உண்ணாவிரதம்

அன்னாஹசாரேவுக்கு ஆதரவான கோஷம்.  இந்தியாவை தா ண்டி வெளியேவும் கேட்க ஆரம்பித்து விட்டது ஊழலுக்கு எதிரான ஹ சாரேவின் குரலுக்கு வலு சேர்க்க கிளம்பியிருக்கிற து தமிழ் சினிமா. தயாரிப்பாளர் சித்ரா லட் சுமணன், விநியோகஸ்தர் கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சி ஆகியோர் தலைமையில் இன்று அடை யாள (more…)

வேலாயுதம் முடியட்டும் பார்க்கலாம் – ஜெனிலியா

நடிகை ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடவிருப்பதாக செய் திகள் வெளியாகியுள்ளன. தமிழில் விஜய்யுடன் வேலாயுதம் படத் தில் நடித்து வரும் ஜெனிலியா விடம் கால்ஷீட் கேட்டு சில தயாரி ப்பாளர்கள் சென்றுள்ளனர். ஆ னால் அம்மணியோ... வேலா யுதம் முடியட்டும்; பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம். அதேபோல பாலி வுட்டில் தற்போது ஜான் ஆபிரகா முடன் நடித்து வரும் போர்ப்ஸ், அபிஷேக் பச்சனுடன் நடித்து வரும் போல் பச்சன் ஆகிய படங்களைத் தவிர புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்தாலும், புதிய படங்கள் எதுவும் (more…)

பாலிவுட் நடிகைகளே வியந்த காஸ்டியூம் டிசைனர் அமலாபால்

வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத் தில் மாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடி கை அமலா பால், இப்போது முன்னணி நடி கர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக் டர்களின் விருப்ப நாயகியாக மாறியு ள்ளார். விரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத் திரு மகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்கு  சாமியுடன் வேட்டை, மறைந்த நடி கர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொ ழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய (more…)

நற்பணி மன்றங்களை கலைத்த அஜித்!: அறிக்கை முழுவிவரம்

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலை ப்பதாக அறிவித் துள்ள அஜித்,  நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண் டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமா ர் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:- அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயண த்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக (more…)

தயாரிப்பாளர்கள் போர்க்கொடி: இசையமைப்பாளருக்கு பங்கு. . .

திரைப்படங்கள் மூலம் வருகிற வருமானத்தில் கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு 50 சதவீத உரிமை கோருவதை கண்டித்து தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், துணைத் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், அகில இந்திய (more…)

தயாரிப்பாளர்கள், செயற்கைகோள் உரிமம் மற்றும் இணைய தளங்களில், படங்களை குறைந்த விலையில் விற்க . . .

திருட்டுத் தனமாக இணைய தளத்தில் படம் டவுன்லோட் செய்வதற்கு, தடை விதிக்க சட்டத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாகவும் கேரளாவில் உள்ள தயாரிப்பாளர்கள், படங்களை இணைந்து தயாரிக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். சர்வதேச கேரளா திரைபட விழாவின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்வதேச திரைபட தயாரிப்பாளர் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் கினிஸ்டி, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச திரைபட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைதலைவர் பி.வி. குகனாதன் கூறுகையில், தயாரிப்பாளர்கள், செயற்கைகோள் உரிமம் மற்றும்  இணையதளங்களில், படங்களை குறைந்த விலையில் விற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.