Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயாரிப்பாளர்

நடிகை திரிஷா ஏன் வரவில்லை? மேடையில் கொந்தளித்த தயாரிப்பாளர்

நடிகை திரிஷா ஏன் வரவில்லை? மேடையில் கொந்தளித்த தயாரிப்பாளர்

நடிகை திரிஷா ஏன் வரவில்லை? மேடையில் கொந்தளித்த தயாரிப்பாளர் நடிகை திரிஷா, மருத்துவராக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் “பரமபத விளையாட்டு”. இந்த படம் த்ரிஷாவுக்கு 60வது படம் ஆகும். பெண் மையப்படுத்திய சினிமாவான இதை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்ட நிலையில் த்ரிஷா மட்டும் வரவில்லை. நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சிவா “பெரிய ஹீரோக்களை மையப் படுத்தி எடுக்கப்படும் படங்களில் ப்ரோமோஷன்களுக்கு நடிகைகள் தேவையில்லை. அந்த ஹீரோவை வைத்தே ப்ரொமோட் செய்து கொள்ளலாம். ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள், முக்கியமாக ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் எனும்போது அவர்கள் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்வில் த்ரிஷா கலந்து கொள்ள வில்லை
தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி காதல் அழிவதில்லை தரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், தெலுங்கு திரைக்குத் தாவினார். இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. #காதல்_அழிவதில்லை, #நடிகை, #சார்மி, #சிம்பு, #தயாரிப்பு, #தயாரிப்பாளர், #விதை2விருட்சம், #Kadhal_Azhivadhillai, #Actress, #Charmi, #Simbu, #Chimbu, #Produce, #Producer, #vidai2virutcham, #vidhaitovirutcham,
விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி

விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி விஷால், தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தலைவர், விஷால் தலைமையிலான அணியினர், தமிழ் திரைப்பட (more…)

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக (more…)

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது பகீர் புகார் – பரபரப்பு

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் பகீர் புகார் - பரபரப்பு சினிஷ் (Sinish) இயக்கத்தில் ஜெய் (Jai), அஞ்சலி (Anjali), யோகி பாபு (Yogi Babu), ஜனனி (Janani) உள்ளிட்ட பலர் நடிப்பில் (more…)

இணை தயாரிப்பாளர் தற்கொலை – திரையுலகம் அதிர்ச்சி – விஷால் ஆவேசம்

இணை தயாரிப்பாளர் தற்கொலை - திரையுலகம் அதிர்ச்சி - விஷால் ஆவேசம் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும், திரைப்பட (more…)

நடிகை திரிஷாவை கதறவைத்த‍ தயாரிப்பாளர்!

நடிகை திரிஷாவை கதறவைத்த‍ தயாரிப்பாளர்! நடிகை திரிஷாவை கதறவைத்த‍ தயாரிப்பாளர்! த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற திரைப்படத்தில் இசையமைப்பா ளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை கதாநாயகனாக (more…)

"எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுங்கள்!" – தயாரிப்பாளர்களிடம் லட்சுமேனன் அதிரடி

பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமான வர் கேரளத்து நடிகை லட்சுமி மேனன். அப்போது ஒன்பதாம் வகு ப்பு படித்த பெண் என்றாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பை (more…)

தயாரிப்பாளர்களின் அதிர்ஷ்ட நாயகியாக வலம் வரும் நடிகை லஷ்மி மேனன்!

நடித்த நான்கு படங்களுமே ஹிட் அடித்த காரணத்தால் லக்கி நடிகை என்று பெயரெடுத் துள்ளார் லட்சுமி மேனன். தொடர் ந்து ஒரே மாதிரியான கதாபாத்திர ங்களாவே வருவதால் குடும்ப குத்து விளக்கு தோற்றத்திலிருந்து கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்துவிட்டாராம். இதற் காக தினமும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறராம் லட் சுமிமேனன். கும்கி, பாண்டியநாடு , சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார். குடும்ப பெண் போல் இருப்பதால்தானே அதே பாணியில் (more…)

இனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா

கோ’ படத்தில் நடித்ததுபோல படுகவர்ச்சி யான கேரக்டரில் இனி நடிக்க மாட்டேன் என்று பியா கூறினார். இதுபற்றி பியா கூறியதாவது: ‘பொய் சொல்லப் போறோ ம்’, ‘கோவா’, ‘கோ’ உள்பட தமிழில் 5 பட ங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு திருப் பமாக அமைந்த படம் ‘கோ’. அதில் படு கவர்ச்சியான கேரக்டர். அதற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ‘கோ’ பட கேரக்டரின் ஜெராக்ஸ் போலவே வந்தன. ஒப்புக் கொண்டிருந்தால் நல்ல திருப்பம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரே பாணியி லான வேடத்தில் நடிக்க விருப்பமில்லை. ‘கோ’வில் ஏற்று நடித்த ‘சரோ’ வேடம் போல் (more…)

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியா ளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந் த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத் தைதான் ஏற்படுத்தியது. இன்று உருப்படியாக படம் எடுக்கி றார்களோ இல்லையோ? ‘மேக் கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100  நாட்கள் ஓடவிட்டு சந்தோஷ ப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட் டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல் லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகி றார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar