Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயாரிப்பு

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி காதல் அழிவதில்லை தரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், தெலுங்கு திரைக்குத் தாவினார். இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. #காதல்_அழிவதில்லை, #நடிகை, #சார்மி, #சிம்பு, #தயாரிப்பு, #தயாரிப்பாளர், #விதை2விருட்சம், #Kadhal_Azhivadhillai, #Actress, #Charmi, #Simbu, #Chimbu, #Produce, #Producer, #vidai2virutcham, #vidhaitovirutcham,

சுவையான அத்தோ – பர்மீய‌ உணவின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடி காட்சியாக – வீடியோ

சுவையான அத்தோ - பர்மீய‌ உணவின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடி காட்சியாக - வீடியோ (Atho Burmese food - Cooking Top Secret - Video) பர்மியர்கள் என்று தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார்களோ அன்றுமுதல் இன்றுவரை (more…)

மனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்க‍ம்! – ஆராய்ச்சியாளர்கள் சாதனை

மனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்க‍ம்! - ஆராய்ச்சி யாளர்கள் சாதனை! மனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்க‍ம்! - ஆராய்ச்சி யாளர்கள் சாதனை மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். சீனாவின் (more…)

அதிக லாபம் தரும் சோப் தயாரிப்பு!

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம் பாளையத்தில் பாண்டி யன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதா வது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் (more…)

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ந‌மது நிறுவனம் தானுங்க! "T.V.S." தமிழகத்தின் கடைக்கோடி கிராம மாக இருந்தாலும், அங்கே நிச்சய ம் டி.வி.எஸ். வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் - எல்லோர் மன திலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவ னம். 1978-ம் ஆண்டு மொபெட் தயா ரிப்பைத் துவங்குவதற்காக தமிழக -கர்நாடக எல்லையான ஓசூரில் டிவி எஸ் தொழிற்சாலை அமைக்க ப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த 'டிவி எஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர் ந்து (more…)

ஆப்பிளின் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 – வீடியோ

ஆப்பிள் வெளியிடவிருக்கும் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 தான் என்ப தை அந்நிறுவனம் இன்று நடை பெறவி ருக்கும் நிகழ்வின் அழைப்பில் 5 என குறிப்பிட்டு ள்ளதன் மூலம் உறுதிப்படுத் தியுள்ளது. ஐ போன் 5 செப்டர்ம்பர் 12ம் திகதி San Francisco, USAவில் நடக்கவி ருக்கும் நிகழ்வில் அறிமுகமாகும் என தெரி (more…)

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள 'பகீர்' தகவல்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்' என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து. படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத் (more…)

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைபேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வு களை மேற்கொண்டு வருகின்றனர். கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட் டனர். எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வ கத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மல ட்டு தன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை (more…)

விக்ரமின் தெய்வத்திருமகள் (ன்) முழு திரைப்படம் – வீடியோ

விக்ரமின் தெய்வத்திருமகன் திரைப்பத்தின் டிரை லர் கண்டு மகிழுங்கள். அதோடு நில்லாமல் விக்ரமி ன் சிறப்பான நடிப்பு மற்றும்கதை மிகவும் அருமை யாகவும் வித்தியாசமாகவும் உள்ளது ஆகவே ரசிக பெருமக்கள் இத்திரைப்படத்தினை திரையரங்கு சென்று பார்க் குமாறு விதை2விருட்சம் வேண்டுகோள் வைக் கிறது. Click Here (more…)

தெய்வ திருமகள்(ன்) – திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வரு டும் இசை, எந்த இடத்திலும் இய ல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கை யோடு கட்டிப் போடும் திரைக் கதை, மனதின் நெகிழ்ச்சியை கண் களில் வழிய வைக்கும் உயிர்ப் பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமா தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar