Sunday, July 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயிர்

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் - கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌ பெண்களின் அக்குள் அழகைக் கெடுப்ப‍து கருமை நிறம்தான். இந்த கருமைநிறத்தை போக்கும் ஓர் எளிய குறிப்பு இதோ. மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை சுத்தமான தண்ணீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 70 விநாடிகள் வரை தொடர்ச்சியாக‌ மசாஜ் செய்ய வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நிறம் மறைந்து விரைவாக‌ வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். #அக்குள், #ஆர்ம்பிட், ஐஸ், பனி, கடலை மாவு, தயிர், வெள்ளரிக்காய், #விதை2விருட்சம், #Armpit, Akkul, Ice, Ice Cubes, Kadalai, Kadalai Maavu, Curd, Thayur, Cucumbe
பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன‌. மேலும் இதில் உணவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சில இரசாயனங்களையும் சில நிறமிகளையும் சேர்க்கின்றன• இவற்றில் எதிலும் நமது உடலுக்கு முக்கியத் தேவையான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து உட்பட பலது இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை உடனடியாக‌ நிறுத்துவது அவ்வ‍ளவு எளிதான காரியமல்ல‍. ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப் பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் உடல் எடை மிக வேகமாக‌ அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அவர்கள
முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இதுபோன்று குளித்து வந்தால் கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானவைகள், ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பொடுகு தொல்லை ஆகிய இரண்டுதான். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் எளிய குறிப்பு. செம்பருத்தி மலர், மருதாணி இலை மற்றும் புளித்தத் தயிர் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் (கூந்தலில்) தடவி சுமார் சில மணிநேரம் ஊறவைத்து, பிறகு சிகைக்காய் தூள் கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் மினுமினுக்கும். கவர்ச்சியாக கார்மேகம் போல் காட்சியளிக்கும். #முடி, #கூந்தல், #பட்டு, #பொடுகு, #தயிர், #மருதாணி, #செம்பருத்தி, #மலர், #பூ, #சிகைக்காய், #குளிர்ந்த_நீர், #தண்ணீர், #குளிர், #தலைமுடி, #கவர்ச்சி, #கார்மேகம், #பேன், #விதை2விருட்சம், #Flower, #hair, #cold_water, #water, #cold, #gla

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும், (more…)

மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்

மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்... மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்... வெங்காயத்திலும் மோரிலும் மருத்துவ பண்புகள் தனித்தனியே நிறைவாய் (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

வெல்ல‍த்தை தயிர்-வெங்காய பச்ச‍டியுடன் கலந்து சாப்பிட்டால்

வெல்ல‍ம்-த்தை தயிர்-வெங்காய பச்ச‍டியுடன் கலந்து சாப்பிட்டால்... வெல்ல‍ம்-த்தை தயிர்-வெங்காய பச்ச‍டியுடன் கலந்து சாப்பிட்டால்... வெங்காயம், வெல்ல‍ம், பாலில் இருந்து கிடைக்கும் தயிர் இந்த மூன்றிலும் (more…)

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால்

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால் பல நோய்களுக்கு அற்புதமான மாமருந்தாக வெந்தயம் என்றால் அது மிகையாகா து. இந்த வெந்தயம் ஏதோ சர்க்க‍ரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட வேண்டிய (more…)

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்... சேனைக் கிழங்கு. இது பெயருக்கு ஏற்றாற்போல் நோய்களை நம்மிடம் அண்டவி டாமல் (more…)

180 நாட்கள் வரை காலை-மாலை என இதனை  சாப்பிட்டு வந்தால்

180 நாட்கள் வரை காலை, மாலை என 'இதனை'  சாப்பிட்டு வந்தால் 180 நாட்கள் வரை காலை, மாலை என 'இதனை' நெல்லி அளவு சாப்பிட்டு வந்தால் பெயரில் இருக்கும் கருணை இதன் வடிவத்தில் இல்லை. இதனை வெட்ட அத்துனை கடினம் ஆனால் (more…)