Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தயிர்

தயிர் புளிக்காமல் இருக்க‍… – சமையல் மேஜிக்

தயிர் புளிக்காமல் இருக்க‍... - சமையல் மேஜிக் தயிர் புளிக்காமல் இருக்க‍... - சமையல் மேஜிக் தயிர் புளித்துவிடும்போல் உங்களுக்கு தெரிந்தால், அந்த தயிரில் (more…)

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . தினமும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . இந்த கோடையில் சூரிய வெப்ப‍த்தால் அதிகளவில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், (more…)

மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . மாங்காயை அன்று தோய்த்த‌ தயிருடன் சேர்த்து (more…)

தயிர் சாதத்திற்கு பதில் மட்டன் பிரியாணியா??? – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

தயிர்சாதத்திற்கு பதில் மட்டன்  பிரியாணியா - அதி ர்ச்சி கர தகவல்கள் உலகம் முழுவதும் மருத்து வர்கள் தங்கள் நோயாளிக ளுக்கு நோய்களின் தன்மை க்கேற்ப சில உணவுக் கட்டு ப்பாடுகளை அறிவுறுத்தி வருகின்றனர். இந்த உணவு க் கட்டுப்பாடு களில் மருத்து வர் பரிந்துரைக்கும் உணவு ப் பொருட்கள் நமக்குச் (more…)

உறக்க‍ம் தரும் உணவுகள்

"இந்த கட்டுரையை படிக்கும்போது இங்க தூங்குபவர்க ளை எழுப் பாதீங்க ப்ளீஸ்! நமக்குத் தான் தூக்க‍ இல்ல• இவங்களாவது நல்லா தூங்கட்டும் என்ன‍ங்க நான் சொல்றது சரிதானே!" ** நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

“Dark Makeup” செய்துகொள்ளும் பெண்கள், ஆண்களுக்கு மறைமுகமாக ‘I Am Available’ என்று குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம் – மன நல மருத்துவர் ஷாலினி

மேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகி விட்ட இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும ஆரோக்கியம் கெடாதிருக்க... மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள் பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில் Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக் பொ ருட்களை (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)