Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தருப்பை

தர்ப்பைப் புல் தெரியுமா? அதன் சிறப்புதான் தெரியுமா?

தர்ப்பைப் புல் தெரியுமா? அதன் சிறப்புதான் தெரியுமா?

தர்ப்பைப் புல் தெரியுமா? அதன் சிறப்புதான் தெரியுமா? இறந்தவருக்கு திதி கொடுக்கும்போது ஐயர், இந்த தர்ப்பைப் புல்லில் இந்த தர்ப்பைப் புல், மோதிரமாக அணியவும், இடுப்பில் சொருகவும் சொல்வார். இந்த தருப்பைப் புல் நம் முன்னோர்கள், மங்கலம், அமங்கலம் ஆகிய இரு வகைப்பட்ட வைதீகச் சடங்குகளிலும் இது சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். தருப்பை மூன்று தோஷங்களைச் சமப்படுத்தும். அக்னி போன்றது; உஷ்ண வீரியம் உடையது, அதிவேக முடையது, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. தருப்பைப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது. நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது. இதனை "அம்ருத வீரியம்" என்றும் சொல்வர். இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது. சூரிய கிரகணத்தின் போது இதன் வீரியம் அதிகமாகும். இப்புல் பட்ட நீரைத் தெளித்த இடத்தில் தொற்று நோய்கள் தொற்றுவதில்லை.  நீர்க்கரையில் உள்ள தருப்பைப் ப