பீஷ்மர், தருமருக்குச்சொன்னது- மன்னன், கடைபிடிக்கவேண்டிய '36 குணங்கள்'- அரியச்செய்தி
பீஷ்மர், தருமருக்குச் சொன்ன அறிவுரை - ஒரு மன்னன், கடை பிடிக்க வேண்டிய '36 குணங்கள்'
தருமர்: 'இம்மையிலும்.. மறுமையிலும் அரசனு க்கு நன்மை தரக் கூடிய குணங்கள் யாவை?'
பீஷ்மர்: 'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.
அவை பி்ன்வருமாறு
1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்
2) பரலோகத்தில் (more…)