ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி? - அரிய ஆன்மீகக் கதை
ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி? - அரிய ஆன்மீகக் கதை
பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் (more…)
தனது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன துரியோதனன் - எவருமறியா அரியதொரு தகவல்
தனது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன துரியோதனன் - எவருமறியா அரியதொரு தகவல்
மகாபாரதத்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், "துரியோத னா நீ பாண்டவர்களிடம் (more…)
சொர்க்கத்தில் துரியோதனன்-அதிர்ச்சி அடைந்த தருமர் (யுதிஷ்டர்) - அறிய வேண்டிய அரியதொரு பாரத கதை
மகாபாரத போருக்குப்பின் கௌரவர் ஆண்டுவந்த அஸ்த்தினாபுர த்தையும் பாண்டவர்கள் ஆண்டு கௌரவர்களின் சூதாட்டத்தில் (more…)
தருமர் பீஷ்மரை, 'அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.'இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவ ருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கை யில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக் கூடும்?அறிவு ஜீவிக ள் பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரண ம் சாதாரணமாய் இராது . ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்' என்றார்.
பீஷ்மர் கூறத் தொடங்கினார்.'ஆதிகாலத்தி ல். கிருதயுகத்தில் மக்கள் யாவரும் தருமநெறியைப் பின்பற்றி வாழ் ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் (more…)
ஆண் - பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம் அதிகம்? (தருமர், பீஷ்மரிடம் கேட்ட கேள்வி!)
தருமர் பீஷ்மரிடம் 'ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்' என வினவினார்.
பீஷ்மர் அதற்கு, 'இதை விளக்க ப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றே ன், கேள்' எனக் கூறத் தொட ங்கினார்.
முன்னொரு காலத்தில் (more…)
பீஷ்மர், தருமருக்குச் சொன்ன அறிவுரை - ஒரு மன்னன், கடை பிடிக்க வேண்டிய '36 குணங்கள்'
தருமர்: 'இம்மையிலும்.. மறுமையிலும் அரசனு க்கு நன்மை தரக் கூடிய குணங்கள் யாவை?'
பீஷ்மர்: 'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.
அவை பி்ன்வருமாறு
1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்
2) பரலோகத்தில் (more…)