“கச்சத்தீவை மீண்டும் தருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்பதா! – இலங்கை மந்திரிக்கு வைகோ கடும்கண்டனம்!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இந்தியாவில் ஒரு அரசு இருக்கிற தா? துணைக் கண்டத்தின் அனைத் து மக்களுக்குமான அரசு இருக்கிற தா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர் கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என் பது தான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் (more…)