தரைதட்டிய கப்பல் -எழுந்துள்ள கேள்விகள்…: ??
சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் மூன்று பேரது சடலம் இன்று காலையில் கரை ஒதுங்கியது.சென்னை துறைமுகம் மற்றும் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இன்று பிற்பகலில் நேப்பியர் பாலம் அருகில் (more…)