நடிகை அனன்யாவை ஓரங்கட்டிய நடிகை ஓவியா தற்போது . . .
களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போன வர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலக லப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அ தோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டி க்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இற ங்கினார் ஓவியா.
ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப் பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச் சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் (more…)