Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தலைகீழ் வானவில்

தலைகீழ் அதிசய வானவில் – வீடியோ

வான் பகுதியில் மனதை மயக்கும் வானவில் ஏற்படுவது உண்டு. இந்த வானவில் வழக்கமாக வளைந்து காணப்படும். இதில் காணப் படும் பல வண்ண நிறங்கள் நீல வானத்திற்கு அழகு சேர்க்கும். ஆனால் பிரிட்டன் வெலஸ் ஷயர் வான்பகுதியில் ஏற்பட்ட வான வில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வானவில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது. மேகக் கூட்டப்பகுதியில் காணப்படும் சிறு பனிவடிவங்களின் தாக் கத்தால் இந்த (more…)