“காம உணர்வு” தலைதூக்கினால் என்ன செய்வது . . . !
காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பத்தில் ஈடுபடலா ம். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக் கையே ஆகும். அதனால் இப் பழக்கத்தில் ஈடுபடுவது தவறல் ல. ஆனால் இளம் வயதில் அடி க்கடி தலைத்தூக்கும் காம உண ர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொ ள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என் னும் ஆட் கொல்லி நோய் வருவதை பார் க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவ து கட்டா (more…)