
மு.க. ஸ்டாலின் எனும் தளபதி, தலைவரானது எப்படி – முழு வீடியோ
மு.க. ஸ்டாலின் எனும் தளபதி, தலைவரானது எப்படி - முழு வீடியோ
கடந்த ஆகஸ்டு மாதம் திராவிட கழகத்தின் தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்தார். கலைஞ்ர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும்போது செயல் தலைவராக இருந்த திரு.மு.க• ஸ்டாலின் அவர்கள், கலைஞரின் மறைவுக்குப்பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் கரகோஷத்துடனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அதுவரை தளபதியாக இருந்து வந்த திரு. மு.க• ஸ்டாலின், தலைவராக அவதாரம் எடுத்தார். அதன் வீடியோ பதிவு இங்கே கீழே காணலாம்.
https://www.youtube.com/watch?v=AygjXd1W_pg
https://www.youtube.com/watch?v=cs7yO_MA6f8
திராவிட முன்னேற்றக் கழகம், திமுக, முக•ஸ்டாலின், ஸ்டாலின், கலைஞர், கருணாநிதி, தலைவர், கலைஞர், விதை2விருட்சம்,