
பரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா
பரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா
விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர், நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிப்பில் இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் 'சர்பத்ய திரைப்படத்திலும் கதிர் நடித்து வருகிறார். இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ரகசியா, கதிர், பரியேறும் பெருமாள், விஜய், தளபதி 63, விவேக், பிரசன்னா, விதை2விருட்சம், Ragasiya, Kathir, Pariyerum_Perumal, Vijay, Thalapathy 63, Vijay 63, Vivek, Prasanna, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree