Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தளம்

டூயல் கேமரா மொபைல் வைத்திருப்ப‍வர்கள் மட்டுமே காண வேண்டிய காட்சிப்பதிவு – வீடியோ

டூயல் கேமரா மொபைல் (Dual Camera Mobile) வைத்திருப்ப‍வர்கள் மட்டுமே காண வேண்டிய காட்சிப்பதிவு - வீடியோ இன்றைய காலக்க‍ட்ட‍த்தில் கேமரா இல்லாத மொபைல் இல்லாதவர்கள், குறிப்பா க டூயல் போன் கேமரா இல்லாத (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)

உங்களிடமுள்ள‍ கைபேசி (மொபைல்)ஐ விற்க வழிகாட்டும் தளம்

உங்களிடமுள்ள‍ மொபைலை விற்று விட்டு வேறு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைலை வாங்க ஆசையா, யாரிடம்  செல் வது, யாரிடம் சொல்வது என்றே தெரியாமல் விழிக் கிறீர்களா? இதோ உங்களுக்காக (more…)

வேலைதேடுவோருக்கு வேண்டிய தளம் (Valuable Website for Job Seekers)

எவ்வளதுதான் வருமானமிருந்தாலு ம் நம்நாட்டில் அரசு வேலைக்கு இரு க்கும் மதிப்பே தனி. படிக்கும் மாண வர்களில் பெரும்பாலோனோரின் எதிர்கால கனவு அரசு வேலைதான் . வேலை வாய்ப்பு செய்திகளை வழங் க சில செய்தித்தாள்கள், பத்திரிகை கள் உள்ளன. இங்கே அறிமுகப்படுத் தப்படவிருக்கும் தளம் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக (more…)

புகைப்படங்களை உங்கள் விருப்பம்போல‌ கையாள உதவும் தளம் . . .

போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும், உரு வாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையதள ங்கள் உள்ளன.சிலவற்றின் பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சில வற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணு வோம். படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்க ளை நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொ லாஜ் ஆகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப் படுவார்கள்.இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழி காட்டும் வகையில் அண்மையில் ஓர் இணைய தளத்தைக் (more…)

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கி ற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகை யில் இருக்குமோ அந்த நிகழ் ச்சிகளை அந்த தளம் பரிந்து ரைக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன் டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப் படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னா ல் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய (more…)

நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதை (more…)

கித்தார் கற்றுக்கொள்ள‍ விரும்புபவர்களுக்கு உதவும் தளம்

சிறுவனாய் இருந்து இளைஞனாய் உரு வெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும்.  இன்றைய பள்ளிக் கல்வி பலத்த போட்டி யின் அடிப்படையில் அமை ந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர் களால் நேரம் ஒதுக்க இயல வில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் இதே (more…)

உங்களுக்கு பிடித்த‍ வலைதளம் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிய உதவும் தளம்

ந‌மக்கு பிடித்த முறையில், நமக்கு பிடித்த‍ வலைப்பூ வை நமது கணினி திரையில் எவ்வாறு தோற்ற மளிக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வெவ் வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோ ற்ற மளிக் கும் என்பது நமக்கு தெரிவதி (more…)

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு பயன்படும் பயனுள்ள தளம்

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவி யர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின் மாதிரிகளை அள்ளித் தருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். தங்களுக்கு தெரிந்த (more…)

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றிட உதவும் தளம்

திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோ வாக மாற்றம் செய்து கொள் வதற்கு ஒரு மென்பொருள் 4shared.com உதவி புரிகி றது.இந்த மென் பொருளை பதிவி றக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள் ளவும். பின் இதனை ஓபன் செய்த தும் தோன்றும் விண்டோவி ல் இதில் உள்ள Add Photo மூலம் புகைப்படங்களை தெரிவு செய்யவும். பின்னர் இரண்டா வதாக உள்ள Theme-ல் தேவையான வடிவத்தை தெரிவு செய்ய வும். பின்னர் உங்களுக்கு (more…)

தமிழில் சிறிய வாக்கிய ங்களை அமைத்தால், அதனைப் படித்துக் காட்டும் பயன்பாட்டு தளம்

தமிழில் சிறிய வாக்கிய ங்களை அமைத்தால், அத னைப் படித்துக் காட் டும் பயன்பாட்டு தளம் ஒன் றை, பெங்களூரு வில் இய ங்கும் இந்திய பொறியி யல் கழகத்தின் மொழி ஆய்வுத் துறையினர் உருவாக்கியுள் ளனர். இத னைச் சோதனை செய்திட http://mile.ee.iisc.ernet.in/tts என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar