Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தழும்பு

இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு - இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் அதீத அலங்காரமும் ஒய்யார நடையும்தான் இன்றைய இளம்பெண்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னதான் அழகினை பராமரித்தாலும், இறுக்கமான ஆடையை அணிந்து அணிந்து இடுப்பு பகுதியில் காய்ப்பு போன்று ஏற்பட்டு சருமம் பாதிக்கப்பட்டு அழகு மங்கி விடும். இதுபோன்று இடுப்பு பகுதியில் தோன்றிய அந்த காய்ப்பும் தழும்பும் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து நன்றாக தடவி லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் அவர்களின் இடுப்பு பகுதயில் தோன்றிய காய்ப்பும் தழும்பும் மறைந்து அழகு கூடும். #இடுப்பு, #இடை, #அலங்காரம், #அழகு, #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #காய்ப்பு, #தழும்பு, #சருமம், #தோள், #விதை2விருட்சம், #Hip, #intermediate, #make_up, #beauty, #coconut_oil, #massage, #wounding, #tan, #skin, #shoul
மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மூக்கு கண்ணாடி தொடர்ச்சியாக அணிபவர்களுக்கு அவர்களின் மூக்கின் மேற்பகுதியில் இருபக்கமும் கோடுகள் (தழும்புகள்) பதிந்துவிடும் இதனால் முகத்தின் அழகு கொஞ்சம் குறைந்திருக்கும். இதுபோன்று கண்ணாடி அணிவதினால் ஏற்படும் கோடு அதாவது தழும்பு மறைய ஓர் எளிய குறிப்பு. தோல் சீவிய வெள்ளரிக்காய் பாதியையும், ஒரு தக்காளியையும் எடுத்து தனித்தனியாக மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனித்தனியாக இருவேறு கிண்ணங்களில் எடுத்து கொள்ள வேண்டும். இன்னொரு கிண்ணத்தில், வெள்ளரிக்காய் பேஸ்ட்டையும், சிறிது தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலநது அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerin)யும் சேர்த்து நன்றாக கலந்து, மூக்கில் ஏற்பட்டுள்ள கோடுகள் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். இதேபோன்று தினமும் இரவு தூங்குவதற்குமுன் மூக்கின் மீ
நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை - அட இதுதான் ரகசியமா? முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக இளம்பெண்களுக்கு. அவர்கள், இந்த பருக்களாலும், பருக்கள் வந்த் தழும்புகளாலும் தனது அழகே பறிபோய்விட்டதாக எண்ணி அதீத கவலைக்கு ஆளாகி மன அழுத்த்த்திற்கு உள்ளாகி வருவது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நவீன கால மருத்துவ உலகில், முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது. ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான்

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்... பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்... குழந்தை பிறப்பு ( Baby Birth ) என்பது ஒரு அதிசயமான வரம். வேண்டுவோர்க்கு (more…)

இடுப்பில் இதனை தடவி வந்தால், நாளடைவில்

இடுப்பில் இதனை தடவி வந்தால், நாளடைவில் இடுப்பில் இதனை தடவி வந்தால், நாளடைவில் பெண்களின் இடுப்பு பகுதியை கொடியோடு சேர்த்து கொடியிடை என்று (more…)

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . .

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . . பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . . பெண்களின் சிறுத்த இடையை பல கவிஞர்களும் பாடல் ஆசிரியர்களும் கவிதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளனர். சமீபத்தில் (more…)

இடுப்பைச் சுற்றியுள்ள‍த் தழும்பு முற்றிலுமாக மறைய . . .

இடுப்பைச் சுற்றியுள்ள‍த் தழும்பு முற்றி லுமாக மறைய . . . இடுப்பைச் சுற்றியுள்ள‍த் தழும்பு முற்றி லுமாக மறைவதற்கு பலர், தொலைக் காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களை ப் பார்த்து அவர்கள் சொல்லும் ஆயின்மெண்ட்களை வாங்கி த் தடவு வருகின்றனர். இதனால் பலன் உண்டா என்றால் இல்லை என்றுதா ன் பதில் வரும். முதலில் இடுப்பைச் சுற்றி இந்த வகையான‌ (more…)

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு . . .

தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப் பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு   கார ணம் கனமான கண்ணாடி மற்று ம் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணி வதுதான். இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான (more…)

அழகு குறிப்பு: இடுப்பில் தழும்பு மறைய…

இடுப்பில் இறுக்கமாக ஆடை அணி வதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்க மான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர் ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும். ((((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))