Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தவறுகள்

முதல் குழந்தையைப் பெற்ற‍ இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்

முதல் குழந்தையைப் பெற்ற‍ இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல் நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், (more…)

வாழ்க்கை துணையை தேடும் பெண்களே!

வாழ்க்கையின் ஒருகட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான் காதல். அத்தகைய காதல் வந்து விட்டால், அதனை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம்கை யில் தான் உள்ளது. அதி லும் காதலிக்க நினைக்கும் போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும்பாலான காதல் தோல்வியில் முடிவதற்கு முக்கி ய காரணம், காதலிக்கும் போது தொல் லை தரும் வகையில் தவறுகளை செய் வதுதான். குறிப்பாக பெண்கள்தான் இத் தகைய தவறுகளை (more…)

விகாரத்து செய்து கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள்

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற் றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற் றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின் றனர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தா ல், தங்கள் அன்றாட வேலை களான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர். பல (more…)

உடல் உறவின் போதோ அல்லது பின்போ ஆண்கள் செய்யும் சில தவறுகள்

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமா ன பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கி ற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனை களை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல் லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல் களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சி ல வலைப்பின்னல் துறை வல்லு னர்கள். அவை…. 1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவ ற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசிய ம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியா னது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிரு த்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண் கள்/குறியீடுகளை (more…)

தவறுகள் செய்த இலியானா

கேடி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. தற்போது விஜய் யுடன் நண்பர் படத்தில் நடிக்கி றார். இலி யானா அளித்த பேட்டி வருமாறு:- சினிமாவில் நான் அறி முகமான போது தெரி ந்தவர்கள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லா மல் திணறினேன். இதனா ல் சில தவறுகளையும் செய்தேன். அந்த தவறு களில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண் டேன். இப் போது பக்குவப்பட்டு விட் டேன். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்கு னர்களிடம் மொத்த கதையையும் கேட்கி றேன். எனக்கு முக்கியத் துவம் இருந் தால் மட்டுமே நடிக்க சம்மதி க்கிறேன். பணம் சம்பாதிப்பது மட்டும் என் குறிக்கோள் இல்லை. ஒரு வருட த்துக்கு ஒரு (more…)

தவிர்க்க வேண்டிய தவறுகள்

வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறை வணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷய ங்கள் பலவற்றை மேற் கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகை யில் நாம் பல தவறு களை ஏற்படுத் துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள் கிறோமோ இல் லையோ, கம்ப்யூட்டர் பயன் படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லை யேல், வாழ்க் கையில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் (more…)