Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தவிர்க்க

பெண் குழந்தைகள், இளம் வயதிலேயே பூப்பெய்துவதைத் தவிர்க்க நிபுணர் கூறும் ஆலோசனை

பெண்குழந்தைகள், இளம்வயதிலேயே பூப்பெய்துவ தைத் தவிர்க்க நிபுணர் கூறும் ஆலோசனை இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச் சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபு ணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமல்ல… உடல் உழைப்பு குறைந்து போனதும் கூட (more…)

இளம் வயதிலேயே பெண்கள் பூப்பெய்துவதைத் தவிர்க்க நிபுணர்கள் தரும் யோசனை

இளம் வயதிலேயே பெண்கள், பூப்பெய்துவ தைத் தவிர்க்க நிபுணர்கள் தரும் யோசனை இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண் மை நிபுணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்சனைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட் கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி (more…)

அழகு குறிப்பு – உங்கள் கூந்தல் உங்களது பேச்சை கேட்பதில்லையா?

மென்மையான மற்றும் பட்டுபோன்ற முடி யைதான் அனைவரும் விரும்புகின்றனர். அவ்வாறான முடியை பெறுவதென்பது எளி தான காரியம் இல்லை. அதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர், என் கூந்தல் என்பேச்சை கேட்பதில்லை என்று வருந்துவதுண்டு. பொ துவாக அது அவ்வளவு எளிதான விஷயமி ல்லை என்றாலும், ஒழுங்கான முறையில் பராமரித் தால், கூந்தலை பட்டு போல் ஆக்கி விடமுடியும். ஒருவேளை அதை கண்டு கொள்ளாமல் விட்டால், நீங்கள் தவறு செய் கின்றீர்கள் என்று அர்த்தம். கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு போன்றவை (more…)

நடைப்பயிற்சிக்கு முன்னும் பின்பும் கடைபிடிக்க‍வேண்டியவை

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வய தில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மரு த்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசி யாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கி யமாகிவிட்டது. நான் சென்னையில் இருக்கும்போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப் (more…)

தாம்பத்தியத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று கூறினாலும், படுக்கையறையில் சில விசயங் களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகை யில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்கவேண்டியவை களாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட் டவை…. உடனே தூக்கத்தில் விழுவது: தம்பதியர் பலருக்கு (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல் களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சி ல வலைப்பின்னல் துறை வல்லு னர்கள். அவை…. 1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவ ற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசிய ம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியா னது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிரு த்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண் கள்/குறியீடுகளை (more…)

ஆபாச வீடியோக்களை Youtube ல் முற்றிலுமாக தவிர்க்க

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக் கிறதோ அதற்கு இருமடங்கு கெட் ட செய்தியையும் கொடுக்கி றது.  இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகி ப்பது இந்த youtube தளம். படிப்பி ற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக் கள் இப்படி பல வகைகளில் வீடி யோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள் ளன. youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர் க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது. முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு (more…)

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)

தவிர்க்க வேண்டிய தவறுகள்

வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறை வணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷய ங்கள் பலவற்றை மேற் கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகை யில் நாம் பல தவறு களை ஏற்படுத் துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள் கிறோமோ இல் லையோ, கம்ப்யூட்டர் பயன் படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லை யேல், வாழ்க் கையில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் (more…)

கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று

கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனர் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதன் காரணம் கார்களின் வண்ணங்கள் என அறியப்பட்டுள்ளது. பொதுவாகவே வெண்மை நிற கார்கள் விபத்தில் சிக்காமலிருப்பதும் சிமெண்ட் நிற கார்கள் 10%  அளவிலும் , கருப்பு நிற கார்கள் 12% சதவீதத்திலும்  வெண்மை நிற கார்களை காட்டிலும் அதிகமாக விபத்தில் சிக்குவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன• ஆஸ்திரேலிய நாட்டின் சாலைகளுக்கு வெண்மை நிற கார்களே ஏற்றது. என்றும் அதே நேரத்தில் சிவப்பு நிற கார்களும் விபத்தில் பெரும‌ளவில் சிக்காதிருப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கண்ட ஆய்வை விக்டோரியா பல்கலைக்கழகமும்,  யுனிவர்சிட்டி ஆப் என்எஸ்டபிள்யூ பள்ளியும் சேர்ந்து கண்டறிந்துன. *** இன்றைய இடுகைகள் எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வ
This is default text for notification bar
This is default text for notification bar