Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாக்குதல்

ஊர் வம்பு ஊடகங்கள் – (ஊடகங்களின் உளறல்களை உள்ள‍தை உள்ளபடியே சொல்லுது)

ஊர் வம்பு ஊடகங்கள் - (ஊடகங்களின் உளறல்களை உள்ள‍தை உள்ளபடியே சொல்லுது) ஊர் வம்பு ஊடகங்கள் - (ஊடகங்களின் உளறல்களை உள்ள‍தை உள்ளபடியே சொல்லுது) (இந்த (நவம்பர், 2016) மாத  நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பெருமைக்குரியவை பத்திரிகைகள். வாள்முனையைக் காட்டிலும் (more…)

இது நல்ல‍ தொடக்க‍ம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)

இது நல்ல‍ தொடக்க‍ம் - (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .) இது நல்ல‍ தொடக்க‍ம் - (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .) (இந்த (அக்டோபர் 2016) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் இடம்பெற்ற‍ தலையங்கம்) பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி எவருக்கும் தெரியாமல் விண்வெளியில் (more…)

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் – நேரடி செய்தி & காட்சி – வீடியோ

கென்யாவில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் படுகொலை செய்ய‍ப்பட்ட‍னர். அந்த கோரக்காட்சிகள் அடங்கிய (more…)

ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்

ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் அசாம் மாநிலம் போர்கோலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரூபிநாத் (33). இவர் முதல் கணவர் ராஜேஷ் சிங்கை விவா கரத்து செய்யாமல் தன் னை விட வயது குறைந்த ஜாகீர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய் வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது.   நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் (more…)

லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் (more…)

தனது குட்டிகளை காப்பாற்ற குங்ஃபூ தாக்குதல் நடத்திய எலி – வீடியோ

குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப் பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இரு வரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியு ள்ளது. சோள ப்பண்ணையொன்றில் உலா வச் சென்ற போதுதா ன் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒரு வாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர் களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

இன்று மாலை மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில் வெடி குண்டு வெடித்தது. இதே போல், ஜாவே ரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றா வது குண்டு வெடிப்பு தெற்கு மும் பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டு வெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங் களிலும், பரபரப்பான (more…)

ஒசாமாவை அமெரிக்கா எப்படி கண்டுபிடித்தது? புதிய தகவல்

கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நடந்த, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரி க்கா இராணுவம் ஒசாமா பின் லேடனை தேடி வந்தது. ஆனால் பிடிக்க முடிய வில்லை. இந்நிலையில் 10 ஆண் டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஒசா மா பின்லேடனை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் இப்போது வெளி யாகியுள்ளது. கடந்த 2010ம் வருடம் ஜூலை மா தம், பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.வுக் காக வேலை பார்த்த அதிகாரிகள், பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று (more…)

கடல் மட்டத்தில் ஒசாமா பின்லேடன் உடல் அடக்கம் : வீடியோ

அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேட னின் உடல் கடலுக்கு அடியில் பு தைக்கப்பட்டதாக தகவல்கள் தெ ரிவிக்கின்றன. ஒசாமாவின் உடல் இஸ்லாமிய சமூகத்தின் மரபுப்படி புதைக்கப்பட்டதாக தெரி கிறது. ஒசாமா பின்லேடன் உடல் அடோ பாபாத்தில் இருந்து ஆப்கா னிஸ் தானில் இருக்கும் பார்கிராம் வி மான தளத்துக்கு கொண்டு செல் லப் பட்டது. இஸ்லாமிய முறைப்படி 24 மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கப் பட வேண்டும். குறுகிய கால அவ காசத்துக்குள் எந்த ஒரு நாட்டிலு ம் ஒசாமா உடலை அடக்கம் செய் ய அனுமதி பெறுவது என்பது முடி யாதது. எனவே கடல் மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பின்லேடன் உடல் பத்திரிகையாளர்களிடம் (more…)

பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு: ஒசாமா பின்லாடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் . . .

அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக் கலம் கொடுத்த தகவல் அம்ப லமாகியுள்ளதை அடுத்து,  உலக நாடு கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன. அதிரடி நடவடிக் கையாக, அந் நாட்டில் உள்ள தனது தூதர கம் மற்றும் துணை தூதரக அலுவலகங் களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள், 2001ல், விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக் குதல் உட்பட, உலக நாடுகள் பலவற்றில் (more…)

ஒசாமா பின்லேடன் கொலை & பாரக் ஓபாமா பேச்சு – வீடியோ

அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் குண்டுவீசி கொலை மற்றும் அமெரிக்க அதிபரின் பேச்சு - வீடியோ இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

ஒசாமா பின்லேடன் தீவிரவாதி ஆனது எப்படி?

2001-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந்தேதி  அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர ங்களை தாக்கியது, உலகையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத ன் மூளையாக செயல்பட்ட பின் லேடனை  சுட்டுக் கொல்ல வே ண்டும் என்பதற்காக அமெரி க்கா கடந்த 10 ஆண்டுகளாக பல் வேறு கோணங்களில் அவ னை தேடி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டான். அவன் தீ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar