Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாக்கும்

மனிதர்கள் மீது இடி மின்ன‍ல் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் – மிரளவைக்கும் நேரடி காட்சி – வீடியோ

இடி மின்ன‍ல் மனிதர்கள் மீது தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் - மிரளவைக்கும் நேரடி காட்சி - வீடியோ பலத்த மழை பெய்யும்போதும் , பலத்த‍ காற்று வீசும்போதும் சரி இந்த இடி மின்ன‍ல் வந்து நம்மை அச்சுறுத்திக்கொண்டே (more…)

ATM-இல் ஒரு பெண்ணை, மர்ம நப‌ர் கொடூரமாக தாக்கும் நேரடி காட்சி!-வீடியோ

பெங்களூரில் வசிக்கும் ஜோதி உதய என்ற 37 வயது வங்கி அதிகாரி ஒருவர் நேற்று காலை ஏழு மணியளவில் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு மர்ம மனிதன் மையத்தின் ஷட்ட ரை மூடி, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடு த்து பெண்ணின் கழுத்து, தோள் பட்டை உள்பட பல இடங்களில் வெட்டி தாக்கியுள்ளான். பின்னர் அவரிடம் இருந் து பணத்தை பறித்துக்கொண்டு உடனடியாக ஷட்டரை திறந் து அந்த இடத்தில் (more…)

மழைக்காலத்தில் வரும் பொதுவான 10 நோய்கள்

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத் தகைய மழைக்காலத்தை விரும்புவதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்கத்திற்கே எடுத்துச் செல்லும். நம்மை பொருத் தவரை மழைக்காலம் என்றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இத மான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட்டும்தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், (more…)

நன்றாக‌ சிகரெட் பிடியுங்கள்! தொடர்ச்சியாக சிகரெட் பிடியுங்கள்!!

உங்களது பேரக்குழந்தைகள்மீது அக்கறை இல்லாதவராக‌ இருந்தால் . . . ?! நீங்கள் சிகரெட் பிடிப்பதால் பாதிக்க‍ப்படுவது நீங்கள் மட்டுமல்ல‍ உங்களின் பேரக்குழந்தைகளும்தான்! - ஆய்வில் அதிர்ச்சித்  தகவல் ஆஸ்துமா என்பது உடல் நலக்குறை வை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய கார ணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண் டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப காலத்தின்போது அவர்களின் கருவில் வளரும் (more…)

குழந்தைகளை அடிக்கடி தாக்கும் நோய்கள்

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ் ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந் தைகள் நோய்களில் பாதிக்கப் படும்போது, என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழ த்தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக் கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, (more…)

இரண்டு வாலிபர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொடூரமாக‌த் தாக்கும் பயங்கர காட்சி – நேரடி வீடியோ

யூ டியூபில் பார்வையிட்ட‍ போது ஒரு வீடியோ என்னை மிகவும் பா தித்த‍து. வேலைக்கு வந்த இடத்தில் ஒரு அப்பாவி சிறுவனை கொடூரமாக வும் அரக்க‍த் தனமாகவும் தாக்கும் இர ண்டு வாலிபர்கள்! இந்தவீடியோ எங் குபடம் பிடிக்க‍ப்பட்ட‍து, யார் படம் பிடி த்த‍து என்று தெரியவில்லை. நாம் ஜனநாயகத்திற்கு பெயர் எடுத்த‍ இந்தி யாவில்தான் வாழ்கிறோமா? என்கிற சந்தேகம் இக்காட்சியை காணும் நம் ஒவ்வொரு மனங்களிலும் எழுகிறது இப்ப‍டி அந்த சிறுவனை அந்த வாலிபர்கள் இருவரும் கொடூரமாய் தாக்குவது ஏன்? இந்தளவு அவனை (more…)

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்கள்

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப் பெண்களை தாக்கும் மனநோய் களில் முக்கியமானது நிரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதி ப்புகள். இந்த நோய் உள்ள பெ ண்கள் பார்ப் பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலை க்கு ஏற்ப நட ந்து கொள்வார்கள். ஆனால் மன துக்குள் அஞ்சி நடுங்கிக் (more…)

எதிரியை தாக்கும் விசித்திர ஒக்டோபஸ் – வீடியோ

விலங்கினங்கள் தமது எதிரிகளிடம் இருந்து தப்பிப்பிழைத்து வாழ தோற்றத்தில் இயற்கை யாகவே பல வினோத உடலமைப்பை கொண் டுள்ளன. இன்னும் சில விலங்குகள் தமக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் தமது வழ மையான தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறன் படைத் தவையாக காணப் படுகிறது. உதாரணமாக பச்சோந்தி தாம் இருக்கும் இடங்களுக்கு ஏற்றாற் போல தமது நிறத்தை மாற்றும் திறன் கொண்டது. இவ்வாறான விலங்குகளின் (more…)

குடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்!

பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு. ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்படும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக (more…)

பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிடுவதால், குழந்தைகளை நோய் தாக்கும் …

அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழு மையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழ க்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவுவகைகளை இன் றைய இளம் தலை முறையினர் பெரி தும் விரும்பி உண்ணுகி ன்றனர். இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபா யம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலை முறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)