வாழ்வில் வரும் தோல்வியை தாங்குவது எப்படி?
வெற்றியெனும் ஆல மரத்துக்கு - விதையாவது தோல்வி யின் அனுபவங்களே! மரணத்துக்கு பிறகும் வாழ் வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சய ம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேக மும் வேண்டாம்.வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.வாழ்வு என்பது ஒரு (more…)