Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாடி

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால் பெண்களின் முகத்தில் முடி முளைத்தால் அது ஹார்மோன் கோளாறுதான். இந்த முடி வளர்ச்சியை நீங்க, ஓர் எளிமையான குறிப்பு இதோ பெண்கள், தங்களது முகத்தில் வளரும் முடியை எண்ணி வருந்தாமல், எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தலே போதும். முகத்தில் வளரும் முடி நாளடைவில் கட்டுப்பட்டு, பின் முற்றிலுமாக நீங்கி, அவர்கள் இழந்து முக அழகை மீண்டும் பெறுவார்கள். #முடி, #மயிர், #மீசை, #தாடி, #முகம், #பொலிவு, #எலுமிச்சை, #சாறு, #பழம், #காய், #குளிர்ந்த_நீர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Hair, #Mustache, #Beard, #Face, #Bright, #Lemon, #Juice, #Fruit, #Kai, #Cold_Water, #Face_Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது பெண்களின் அழகை மேம்படுத்தக்கூடிய மூலிகைகளில் (more…)

ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலும், சில காதல் சுவாரஸ்யங்களும்

ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலும், சில காதல் சுவாரஸ்யங்களும் தாடி (Beard) வைத்த‍ ஆண்களைப் பார்க்கும் போது, பாவம் அவருக்கு காதல் தோல்வியா அல்ல‍து ஏதேனும் குடும்ப கஷ்டமா? என்று கேட்டு அவரை (more…)

ஷேவிங் செய்யும் ஆண்களின் கவனத்திற்கு . . .

ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . . ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . . இன்றைய அவசர யுகத்தில் வேகவேகமாக ஆண்கள் ஷேவ் செய்கிறார் கள். அதனால் அவர்கள் முகத்தில் வெட்டுக்காயங்களும், தழும்புகள் தோன்றி, அவர்களது (more…)

ஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர சில குறிப்புக்கள்

ஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர சில குறிப்புக்கள்  ஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர சில குறிப்புக்கள் ஆண்களுக்கு அழகே மீசைதான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக் கு மீசை மற்றும் தாடியானது சரியான (more…)

தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்

ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு (more…)

மனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.நமது உடலிலேயே மிகப்பெ ரிய உறுப் பு தோல்தான்! பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்து விடும். புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியா கிக்கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான்!முடி யின் கருப்பு நிறத்திற்கு (more…)

இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய்தியா? – ப‌ரபரப்பு வீடியோ

கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது. இம் முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண் டு இருந்தது. மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்த து. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் (more…)