Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாடை

வாயில் சுயிங்கம் மென்றால் முகத்தின் வசீகரம் கூடுமா?

வாயில் சுயிங்கம் மென்றால் முகத்தின் வசீகரம் கூடுமா?

வாயில் சுயிங்கம் மென்றால் முகத்தின் வசீகரம் கூடுமா? சில திரைப்படங்களில் கதாநாயகனுக்கோ அல்லது கதாநாயகிக்கோ அல்லது வில்லனுக்கோ இந்த சுயிங்கம் வாயிதல் போட்டு மெல்லுவதை பார்த்திருப்பீர்கள். ஏன் நேரில்கூட சிலருக்கு இப்பழக்கம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது ஏதோ ருசிக்காகவோ அ்ல்லது புத்துணர்ச்சிக்காகவோ மட்டும் சுயிங்கம் மெல்ல வில்லை. இந்த சுயிங்கம் மெல்லுவதால் முக அழகு கூடுகிறதாக சொல்லப் படுகிறது. வாயில் சூயிங்கம் போட்டு மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு நல்ல பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்ல கன்னங்களின் அழகு மென்மெலும் அதிகரித்து. முகத்தின் வசீகரம் கூடும் என்கிறார்கள். #கன்னம், #கன்னங்கள், #தாடை, #சுயிங்கம், #புத்துணர்ச்சி, #வசீகரம், #அழகு, #வாய், #மெல்லுதல், #விதை2விருட்சம், #Cheek, #cheeks, #jaw, #gingham, #refreshment, #charm, #swing, #
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்

மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்

மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால் பெண்களின் அழகை மேம்படுத்தும் சில எளிய கை வைத்தியக் குறிப்புக்கள் நினையவே இருந்தாலும் அவற்றில் இருந்து ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம். பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது. #உதடு, #உதடுகள், #தாடை, #அழகு, #பெண், #இளம்பெண், #முடி, #விதை2விருட்சம், #Lip, #Lips, #Beauty, #Girl, #Teenage_Girl, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌

இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌

இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌ அழகான சரும்ம், அழகான முகத்தை எல்லாரும் விரும்புவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அந்த பெண்களின் முகத்தில், சுருக்க‍ங்களோ அல்லது கருமையோ ஏற்பட்டால் அவர்களின் அழகு கேள்விக் குறியாகிவிடுகிறது. இதனை சரிசெய்ய எளிமையான வழி ரெட்டினால் க்ரீம் என்ற க்ரீம்தான். இந்த‌ க்ரீமை எடுத்து அவர்களின் வாய் அல்ல‍து தாடை பகுதியில் உள்ள சுருக்கம் அல்ல‍து கருமைமீது தடவி வந்தால், கருமை அல்லாத, பொலிவான, மிருதுவான, கவர்ச்சியான வாய் மற்றும் தாடை அவர்கள் கிடைக்கப் பெறுவார்கள். #சருமம், #வாய், #தாடை, #முகம், #அழகு, #ரெட்டினால்_க்ரீம், #விதை2விருட்சம், #Skin, #mouth, #jaw, #face, #beauty, #retinol_cream, #vidhai2virutham, #vidhaitovirutcham

வசீகரமான புன்னகையை இழக்க முக்கியக் காரணங்கள்

(( டாக்டர் எம்.எஸ். சந்திரகுப்தா அவர்களுடன் ஒரு பேட்டி - ஓர் இணையத்தில் வெளிவந்தது )) பற்களில் குறைபாடு உள்ளவர்களால் நான்கு பேர் மத்தியில் சிரிக்கவே முடியாது. அது வும் பற் களில் குறிப்பாக முன் பற்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் இயல் பாக புன்னகைக்க முடியாது. வசீகரமான புன்னகையை நாம் இழப் பதற்கான முக்கியக் காரணங்கள் பற் காரை, பற்சொத்தை, பற்கள் உடைதல், பற்களில் ஏற்படும் நிறமாற்றம், பற்கள் இல்லாத நிலை, தெற்றுப் பற்கள் போன்றவை ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே நாம் அழகாக, வசீகரமாக புன்னகைக்க முடியும். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது? கீழ்க்கண்ட (more…)