தமிழில் தப்பித்து, தெலுங்கில் சிக்கிய "தாண்டவம்"
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், யு.டி.வி. தயாரிப்பில், விக்ரம்-அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் "தாண்டவ ம்" படத்தின் கதை தன்னுடையது என்றும், அதற்கு நஷ்டஈடு வழங் காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் டில் பொன் னுசாமி எனும் உதவி இயக்கு நர் போட்டிருந்த வழக்கு ஒரு வழியாக தள்ளுபடி செய்யப்ப ட்டு திட்டமிட்டபடி நாளை (செப் 28)ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தடைபல கடந்து தமிழில் திட்டமிட் டபடி (more…)